பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தேவார ஒளிநெறிக் கட்டுரை பொய்கையால் குழப்பட்ட தலம். திருந்து தேவன்குடி அடிகளின் வேடங்கள் ஆதி அந்தம் இல்லாதன, அருமருங் தாவன, சகல பெருமைகளும் வாய்ந்தன. தேவிபெயர்அருமருகதமமை. 118. திலதைப்பதி :-அரிசிலாறு சூழ்ந்த நெகிய பதி. கழனி சூழ்ந்தது. பொழிலானது மேகத்தையும் மதி யையும் தீண்டித் தேன் பிலிற்றும். பொழிலில்-ஞாழல், கோங்கு, வேங்கை, சுரபுன்னே, மாவம், மவ்வல் மலரும்; கென்றல் வீசும்; மலர் மனம் கமழும், வண்டு இசை பயிலும். கமுகிளம் பாளையில் உள்ள கேனை உண்டு மந்தி கூத்தாடும். வாழைக்கனி (? கன் பிலிற்றும். திலதைப்பதி கொடிகள் இங்கிக் குலவுக் திருவிழா Пh пі00 L — பெறும் கலம். கொண்டர்கள் கிடங்கொண்ட நாவுடன் இசை பா டும் பதி. கொண்டர்கள் ெ கருங்கிப் புகை, சாந்தம், மாலை முதலியன கொண்டு பணிசெய்து இறை வனது அருளைப் பெறுங் கலம். திருநீற்றைப் பூசிப் பல கொண்டர்கள் கூடி அதிகாலையில் தொழுதேத்தும் தலம். மண்ணுளார் வந்து அருள் நாடி கிற்கும் இடம். பத்தரும் சிக்கரும் இறைஞ்சும் பதி. சூரியன், மடங்கல், மத்த யானை-வழிபட்ட தலம். திலகைப்பதி கோயில்-மதி முத்தம் எனப்பட்டுளது. சுவாமி - மதிமுத்தர். தேவிபொற்ருெடி யம்மை. 119. துருத்தி :-காவிரிக்கரைத் த ல ம், மணல் செறியும் வியன சர். பைம்பொழிலும் கி ைற நீரும் கொண்ட ஊர். இங்கு வண்டினம் தாக்கப் பண் பாடும். பொழில் - மனம் வீசும், விண்ணளாவும். வெயிலுக்கு இடங்தொடரது உள்ளே குளிர் յ՝ தரும் பொழிலில் துயிலும் புள்ளினங்கள் மல்கும். இக்கலம் இறைவன் தேவியோடு பகற்பொழுதில் புகலிடமாகக் கொண்ட பதி. இறைவனுக்கு உகந்த திருப் கி. * ஒருத்தியைப் பாகம் வைத்தே இறைவன் துருக்தி புக்கு யோகியாய் இருப்பது என்ன மாயம். எங்கும் தமதிடமாக இருக்க இறைவன் துருத்தி புக்கு அடங்கி வாழ்வது என்ன