பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 151 சேருவோம். அறிவுடையிர் 1 கி ரு நா ை யூ ை யே தெளிந்தண்டமின். நாரை யூரான் அடியார் அடியே பொருக்கமா ம் கூற்றம் அஞ்ச ந. மலர் தூவி வ படுமின் பழி போகும் வண்ணம் திருநாரையூரானைப் பாடுமின் காரையூர் நாதரையும் அவர் அடியார்களையும் எண்ணுமின்; நம்வினை போகும் வண்ணம் இறைஞ்சுமின். முற்.யனர் சி கூடும். நாரையூரில் வாசங் கொள்ளுங்கள். ாடலே, கரிசு அறும். 4ே. நாலூர் மயானம் :-தேன் கிறைந்த பொழில் குர்க்க ஊர். சங்கொலி ஒவாத ஊர். சிறப்புக்கள் நீங்காத ஊர். ஞாலத்தார் சென்றேத்தும் ஊர். நண்பு கிறை குணத்தோர்கள் வாழும் ஊர். நல்லோர் தொழு தேத்தம் ஊர். நாலுமறைகளும் ஒதும் ஊர். கால் வேதம் ஆறங்கம் பொலியும் ஊர். அன்புடன் சிவாய' எனச் சொல்லி நாலூர் மயானித்தே இன்புடன் வீற்றிருக்கும் இறைவனை ஏத்துவார்க்கு (என்றும்) இன்பமே. நாலூர் மயானத்திற் சூலத்தான் என்பாரைப் பழவினை குழாது. காலூர் மயானத்து நம்பன் அடியை நினைந்து அன்புகொள்ளும் சிங்தையருக்கு மறுபிறப்பு வாாது. நாலூர் மயானத்து எம் இறையான் என ஏத்துவாருக்கு இன்பம் எய்தும். நாலூர் மயானத்து இறைவர் பாதம் பணிவோம். அவரை அடி நினைவாரை அல்லல் அடையாது. காலூர் மயானத்தைச் சிந்திப்போரிடம் இடர் விலகும். அத் கலத்தைச் சொல்லாதவ ரெல்லாம் .ெ தா ன் .ெ ன றி செல்லாதவரே. அத்தலத்தை கண்ணுதவரெல்லாம், ான்னெறியை கண்ணுதார். அத்தலத்தைப் பாடுன் பிறப்பினரைப் பாவம் பறமுது. ཙུམ་རྩྭ་ | 35. நின்றியூர்-இத்தலத்துப் பொழிலானது _, பொ ழில், நெருங்கு பொழில்,கிழல் மிகு பொழில், ம, மீண்டு பொழில், பொழிலில் குழலின்னிசை, வண்டின் வl'ா கேட்டுக் குயில் கூவும். பொய்கையில் மணம் வீசு fw. பலரும். வயலானது 房仔 கிறை வயல். நெற்