பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தேவார ஒளிநெறிக் கட்டுரை விழவு (ரதோற்சவம்) தவருது நடக்கும் நகர். மங்கை நல்லார் மகிழ்ந்தேத்தும் பதி வழிபாடு எப்பொழுதும் விரும்பிச் செய்யும் தொண்டர்கள் கண்டு கொழும் பதி. பழியிலாப் பத்தர்கள், ஞானமொழி வல்லவர்கள், வினையிலா அடியார்கள் பணிந்தேத்தும் பதி. 188. நாரையூர்:- சோலை சூழ்ந்த ஊர். வண்டு யாழ் மு.ால மலரில் அன்னம் வைகும். மறுகில் வண்டு ஒலிக் கும். இத்தலம் தேம்புனல் நிறை மடுவும், அண்ணலின் கோயிலும் கொண்ட செல்வ நிறை ஊர். புகழும், தேசம் புகழும் செம்மையுங் கொண்ட ஊர். நலமோங்கு பழைய ஊர். தேவர்கள் தொண்டு செய்து இறைவன் திருவருளே விரும்பும் ஊர். பாடவல்ல குணத்கோர் நெருங்கிப் பல பணி செய்யும் ஊர். அடியார்தங் துன் பவினைத் தொகையை இறைவன் தீர்க்கும் ஊர். திருகாரையூரைக் கைதொழுகால் பாவம், நோய், பிணி, தீங்கு, குற்றம், குறை, பிறப்பிறப்புத் துன்பம், ஐம்புலச் சேஷ்டை, வசை, அபாதம், இடையூறு, வினே, துக்க மிக்க பகை, இவை நீங்கும். தனம், நன்மை, தவநிலை சாரும். நேசம் வளரும். இறைவன் நாமம் நிலையாகச் சிந்தனையில் கிற்கும். நல்லுணர்வு கூடும். இன்ப துன்பங்களுக்கு இடமாகும் உள்ளத்தின் உண்மை நிலை வெளிப்படும். சிந்தையின் தெளிவு, வாய்மை இவைதமைத் தெளிவிக் காது மறைக்கும் மறைப்பு விலகும். நாரையூர்ச் சிவனுருக்கு அடிமைப்படுவார்க்கு ஏகம் இல்லை. நாரையூரைத் தியானிக்க வினைபோம். நாரையூர் நாதனை நாம் குறுகினல் கொடுவினைகள் நம்மிடங் குறுகா. திருகாரையூரைத் தொழுதால் வினைகெடும். o - T - = இருகாாையூான் தி (th f p வி ாே II விழுமியோர் தருகாாையூரை அடைகது அமரும மன கதாாககுப புகல் கிடைக்கும். திருநாரையூர் இறைவர் தீவினை தீர்ப்பார். திருநாரையூர் நாதர் அடியையே பரவி அடைவோம், பணிவோம். அவர் கழலைப் பாவ எழுவோம். எழுமின்கள் திருநாறையூர் போய்ச்