பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 149 131. நாகேச்சாம் :-(பழங்) கா விரியின் தென் பில் ள். து. ெ ாழில்-உயர்ந்த கயம் பொழில். கேன் நிறைபொ ழில். பொழிலில் முல்லை அரும்பும். வயலில் விரியின் சன்னிர் பாயும். நடுகல் செய்வர். நா.ே ம் இறைவன் நாளும் அமர்கின்ற தலம். நலம் நிறை, வர். பேர் போன திருக்கோயிலைக் கொண்ட தலம். பொய், வினே, குற்றங்கள் இவை தமை நாசமாக்கும் பன கார் கள் வங் து வழிபடு தலம். நல்லவர் கொழுங் த. மண்ணுளார் நாளும் வந்து தொழுது வழிபட்டு ான் மை பெறு தலம். நலங்கொள் சிங்தையர் நாடோறும் ாண் லுங் தலம். {5]/ TTL1JTJT வழுத்துபவர் வாழுங் கலம். வானேர் தொழுது சீர் கிரம்பப் பெறு தலம். ஞாயிறுங் திங்களும் கூடி வந்து வழிபட்ட தலம். 軸 o гг. ўтар П. || நாகேச்சாத்து அழகர் பாதம் தொழுதேத்த அழகாம் - இடர்போம்; நாகேச்சரத் தாயே, அரசே, அறவா, சடையா, சிலம்பா, செல்வா, தலைவா, பகவா, மன்னே என வினை அறும், துயர் நீங்கும், இன்பம் உறும். நாகேச்சுரத்தைக் கண்கொண்டு காணவல்லவரே கன்னுடையார்கள். நாகேச்சரச் செல்வன் சூழல் நேசிப்போர் அறநெறிப் பாலர். நாகேச்சரத் தீசன் அடிபோற்றி என்பவருடைய வினை வீடும். நாகேச் சரத்தை வலஞ் செய்யுஞ் சிங்தையுடையவருடைய இடர் மாயும். நாகேச்சரத்தைத் தேன் மலரிட்டு அடிவீழ்வது சத்தியநெறி, நா கே ச் சுர ம் கண்ணுவார் உம்பர் வானேரால் தொழப்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்வர் என்பது உண்மை. நாகேச்சுரம் நண்ணுவாருடைய நாளுங் கோளுக் தீய ஆயினும் நன்மையாய் முடியும். இதைக் குறிக்கொள்ளுங்கள். நாகேச்சரம் பிரியாத அடியார்கள் வான்பிரியார்கள். 132. நாகை :-கடற்கரைத் தலம். மலைபோலும் பெரிய கப்பல்கள் கரையில் கிறகும் ஊர். செல்வம் வி. ங்கும் தளர். தலம் காரோணத் தலம். முழவு எப் , лати (1) рѣ(5 b மாடவீதிகளைக் கொண்ட தலம். தேர்