பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

W 82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 157 ேைளாடிணைந்து விளங்குக் கலம். சிறப்பாடுள்ளார், திருத்த முடையார், உணர்ந்து கெளிங் த திரு ங் திய மறை யோர் வாழுங் கலம், ! பயபக்தி உடையோர் கொழும் கலம். 152. பனந்தாள் :-கண் பொழி லும், கடம் புனலும், கண் வயலுஞ் சூழ்ந்த தலம். போது அவிழ் பொய்கையில் புள் இரியும். பொழிலிடத்தே மலர்த்தாது அவிழும். சுவாமி சடையப்பேசுரர் செஞ்சடையப்பர், கோயில் காடகை யிச்சரம் எனப்படும். குழும் வல்வினையும் உடல் தோன்றிய பல பிணியும் பாழ்பட வேண்டில் பனந்தாள் திருத்தாடகை யீச்சரத்தை மிக எததுங்கள. ■ 153. பனையூர் :-கண் கவர் சோலையில் வண்டு. பண்ணுெலி செய்யும் ஊர். அடியார் கொழ, மன்னவர் ஏத்த உலகோர் பணியும் கலம். சிலர் அங்கேயே தங்கி என்றும் ஏத்தப் பலர் பரவிச் செல்லும் ஊர். குளிர்ந்த மலர்கொண்டு இருபோதும் பணிபவர் நெருங்கும் ஊர். LJöa தொண்டர்களும் கூடி நாளும் பரவிப் பயிலும் ஊர். பழியிலார் சேரும் ஊர். மிகு சீர் சிறப்புடன் திரு விழாக்கள் பறையொலி முழங்க நடைபெறும் ஊர். வரம்பெற வேண்டுவீர் பனையூரைக் கலை காழ்த்தி வணங்குமின். 154. பாச்சிலாச்சிராமம் :-அலை புனலும் ஆம் பொழிலுஞ் சூழ்ந்த கலம் பொழிலில் ஆலமரம் மதியைக் கோயும் ஊர். மடங்களும் மேகங் தோய் மாளிகைகளும் விளங்குக் கலம். உள்ள ன் போ டு கொண்டர் வணங்கும் கலம். யாவரும் பரவும் அழகிய கலம். தேவி-இளமங்கை, சேயிழை யிவள் வாட்டங் கொள்ளும்படி இவளுக்கு இடர்செய்வதோ மாண்பு ' என ான வேண்டிப் பாடிக் கொல்லி மழவனுடைய மகளின் கோயைச் சம்பந்தப் பெருமான் தீர்த்தருளிய தலம். 155. பாசூர் :-தேனும் வண்டும் இன்னிசை பாடும் ாேலையிற் குயில் பாடும், குரவம்பாவை நெருங்கி மலரும், முல்லை பல்போல அரும்பும், கோடல் பைங்.