பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தேவார ஒளிநெறிக் கட்டுரை | நாகம்போல அரும்பும் மாதவி பயிலும். ஊரைச் சூழ்ந்து தடமும் வயலும் உள்ளன. அங்கு நாரை ஆரல் மீனை வாரிக் கவரும், மாடங்கள் மதியைத் கோயும். பாரின் மிசையாரும், பண்ணின் மொழியாரும் பாடும் . பாடல் நீங்காத தலம் இது. தேவி தங்காதலியம்மை. 15. பாண்டிக் கொடுமுடி:-கா விரி க்க ை யி ல் (அருகில்) உள்ள தலம். சித்தரும் தேவரும் பக்தர்களும் செழுமலர் கொண்டு பணிந்தேத்தும் ஊர். தேவி (தேன்) மொழி நாயகி. - 157. பாதாளிச்சரம் :-மலர் நிறைபொழில் சூழ்ந்த ஊர். கயல் உகளும் நீர்நிலையும், தாமரை மலரும் வயலும் சூழ்ந்த ஊர். வண்டினங்கள் மதுவுண்டு இசை முரலும் ஊர். இறைவன் உறையும் ஊர். 158. பாதிரிப் புலியூர் :டகானலில் வண்டுகள் ஒலிக் கும் ஊர். புள்ளினங்கள் பயிலும் ஊர். பூக்கமழ் புனல் உள்ள ஊர். பொழிலில் அன்னம் காவும்; புன்னே கமழும்; பொன்னந்தாது சொரியும். நிலவொளிபோல மணற் கானலிலே முத்தம் தி க மு. ம். நல்லார் அமுதாக்க இறைவன் உண்ட தலம் சங்கொலி, பறையொலி சார்ந் தெழும் ஊர். நல்லாரும், போகநல்லாரும், பொரு ஞடைய நல்லாரும் பயிலும் ஊர். போதாலும் புகையாலும் அடியார் போதறிந்து வழிபாடு செய்யும் ஊர். முடக்கால் முயலுக்கு இறைவன் அருளிய ஊர்.* பாதிரிப் புலியூரை ஏத்துமின் பாதிரிப் புலியூர் அன o அடைமின் பாதிரிப் புலியூரைத் தியானிக்க வினை கைந்து ஒழியும் : பாதிரிப் புலியூர் அரனே வணங்கும் தவமிலிகள் பிணியாக்கையைப் பெறுவார்கள். (*இதன் வரலாறு பாதிரிப்புலியூர்ப் புராணத்திலும் சிவஸ்தல மஞ்சரியிலுங் காணலாம்). 159. பாம்புரம் :-அரிசிலாற்றங் கரையில் உள்ள தலம். கரையிலுள்ள கொல்லைகளில் அரிசிலாறு பரு மணிகளைச் சிதறும் ஊர். நன்னகர் எனப் பாராட்டப் பட்டுளது. பாரிற் பிரசித்திபெற்ற ஊர். பருமதில்