பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. தலங்கள் : தலங்களைப் பற்றிய குறிப்புக்கள் 159 கர்க்க உளர். மேகந்தோய் சோலையில் மயில் ஆடும். படவார்கள் அரிசிலின் புனல் ஆடுவர்; மாடமாளிகையின் மேலேறிப் பயில்வர். இத்தலம் நான் மறையாளர் வாழுங் ، ۱ ، . o - கன்னைப் பணியவும். விகி *"||" ไ" | T ~~y oft тіп , முன்கண கதவா தனனப ப யவும, 丙 வழுவா வேதியரும் வேள்வியாளரும் ஒதும் ஒத்தொலி tங்கா பொலியவும் இறைவன் தேவியொடும் அமரும் .ெ தேவி - வண்டுசேர் குழலி. முன்பு நாம்செய்த பாவங்களைப் பாம்புர நகர் நாதர் தீர்ப்பார். 160. பாற்றுறை :-வண்டுகள் பண்ணும் பாடலும் செய்யும் ஊர். பானல் (கருங்குவளை) நிரம்ப மலரும் ஊர். பைங் கண் மாதவி சூழ்தரும் ஊர். பத்தர்கள் மன்னும் ஊர். இறைவன் பாதத்தைத் கொண்டர்கள் பரவும் ஊர். பாரார் நாளும் பரவும் ஊர். பாபத்தைத் தீர்க்கும் தீர்த்தங்கள் மல்கிய ஊர். இறைவன்-ஆதி முதல்வர் (மூலநாதேசுரர்). அவர் நாளும் பாற்றுறையில் உறைவர். (பாற்றுறை மேவிய பத்து நுாறு பெயரன் எனப் பதிசுக்தில் வருகலால் இக்கலத்தில் ச ஹ ஸ் ர ம அருச்சனை செய்வது உசிதம்). lb 1. புகலூர் : “ பூம் பொய்கை குழ்க்க தலம், சூழும் பொழிலருகே புயல் படியும். மலர்ப்பொழில் செ |ப்புற்றுத் தேன் கிரம்பும், தேன் மனங் கமழும். (மலர்த்தேன் விரும்பும்) வண்டு சோலையில் இசைபாடும். காஞ்சி (மரம்) பொன்னிற மலர் மலியும். அழகிய நடை வாய்ந்த அன்னம் பெடையைப் புல்கி ஆலும். புட்கள் நிறை வயலின் விளைவால் வளம் மல்கியதாகும். மடையில் நெய்தல், கருங்குவளை, செக்காமரை மலரும் ; அதன் அருகில் செந்நெல் விளையுங் கழனிகள் மல்கும். குழல் இளையர் (மாதர்கள்) நீர்நிலையில் ஆட அங்குள்ள கயல்கள் பாய்ந்தோடும். பொன்னிலங்கு மாளி ைக மேல் மதி கோயும். கிறைந்த செம்மையில்ை உயர்வெய்தும் ஊர் புகலூர். அது பூமியெல்லாம் புகழும் செல்வ மல்கும் ஊர். இறைவன் திருவருளே விரும்பிப் பொய்யிலா மனத் கராம் பெரியோர் பிரியாது பொருந்தும் தலம். அறிவின்