பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தேவார் ஒளிநெறிக் கட்டுரை s கிடைக்கும் காசு, மணி, பொன் இவைகளை வலைவாணர் வலையில் வாரி விலைபேசும் ஊர். மாதர்கள் பாடல் பயில இயக்கர், முகி வர் நிறைந்து கூடுங் கலம். நீண்ட மாட வீதியில் தேர்விழவின் ஒலி, சங்கு - படகம் முதலிய வாத்தியங்களின் ஒலி, மாதர்களின் இசைபாடல் ஒலி இவை முழங்கும் ஊர். பொருள் ஊறும் இயற் றமிழைத் தேரும்: மாகர்களுடன் வேறு திசை ஆடவர்கள் கூற இசை ஆராய்ச்சி செய்யப்படும் ஊர். இரப்போர் தம் துயர்கெடக் கற்பக விரு r ம் போல உதவும் கொடையாளர்கள் பயிலும் ஊர் . புலவாணருடைய துன்பங்களையும் வறுமையையும் தொலைக்கக் கருதி விதி கல்கும் (பெரியோர்) சிறைந்த பதி. மனிதர்களும் தவம் முயலும் முகிவர்களும் கமது மலம் நீங்கவேண்டி இறைவனேக் கியானிக்கும் இடம். மாசு இல்லாத தலம். லக்ஷ்மீகரம் கிலைக்க கலம். வலம்வந்து வழிபடுவோர் வாழ்த்திசைக்கும் கலம், முகிகணங்களும் தவம் முய லும் அதி நிபுணர்களும் வழிபடும் கலம். பத்தர்களும் சித்தர்களும் நெருங்கி வழிபடு தலம். இயக்கர், முகிவர் குழாம் நிறைந்து நெருங்கு த ல ம். மாதவத்தோர், வானேர் வழிபட்ட தலம். பல காலங்கள் வேதங்கள் இறைவனது பாதங்களை மலர் கொண்டு போற்றி வழி பட்ட தலம். நான்மறைகளும் துதிசெய்து வணங்கி வழிபட்ட கலம். இராவணனுக்கு அருளிய கருணையன் என மனமகிழ்வொடு மறை முறை உணரும் தலம். உலகிற் புகழ்பெற பிரமன் மறை உணர்த்து முறையில் வழிபட்ட தலம். பலகோடி உருத்திரர்கள் தலைவன்’ என இறைவனைப் போற் றுக் கலம், மனமுடையீர் பெரிய சீ ர் மறைக்காட்டைப் பேணுங்கள். மறைக்காட்டை எப்போதும் ஏத்துதலே குணம். தேவி -யாழ்மொழியாள் (யாழைப் பழித்த மொழியம்மை). கதவம் காப்புக் கொள்ளும் வகையால் (மூடும் வகையால்) எனக்கு உன் அருள் சற்று உதவுக-என i