பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87. கலத்துக்கு ஏற்ற சுவாமி திருநாமங்கள் 195 பங்கை | பங்க லக்குடி, மயிலா துெறை, மாங் துறை, | | || ஸ்வா o 11 கென் W கிருவலஞ் -I, ழி, விள நகர் என்னும் கலங்கா, , ,ை -த்தலை யாற்றுக் கருகில் கோகாணமும், [.. Ի ) I,\ | ாதி o, ー』W(sり ல்ெ திரு لنے(| திகையும், கிரு மானி குழியும், கோள்ளிடத்துக்கு அருகில் அன்பிலாலந்துறை கோட்டாற்றுக்கு அருகில் சீகாழியும், தாமிரபர்ணி ச | | n துறைக்கு அருகில் திருநெல்வேலியும், நிவா , அருகில் நெல்வாயில் அரத்துறையும், பம்பைநதிக் காயில் கிருவாமாத்துாரும், (பவானி) நதிக்கரையில் ருெளுவும், பாலாவியின் கரையில் திருக்கேதீச்சுரமும், ப ா லா ற் று க் (பாலிக்கு) அருகில் திருமாற்பேறும், பெண்ணை நதிக்கரையில் திருக்கோவலூரும், மண்ணி ாதிக் கருகில் கண்ணுர் கோயிலும், முகலி குதிக்கரையில் காளத்தியும், (மணி) முத்தாற்றங் கரையில் கிருமுது குன்றமும், (முள்ளி)யாற்றுக்கு அருகில் கொள்ளம் ஆதாரும்,வைகையாற்றுக்கு அருகில் ஆப்பனூர், ஏடகம், கிருப்பூவணமும் இருப்பதாக நூலகத்து விளங்குகின்றது. 86. கடற்கரைத் தலங்கள் 227) இடும்பாவனம், இராமேசுரம், திருவுசாத்தானம், திருவொற்றியூர், கடிக்குளம், கலிக்காமூர், கழிப்பாலை, காவிரிப்பூம் பட்டினம், காழி, கேதீச்சுரம், கோகாணம், இருக்கோணமலை, திருச்ச்ாய்க்காடு, த ரு ம பு ம் , தெளிச்சேரி, நல்லூர்ப்பெருமணம், நாகை, திருப்பாதிரிப் புலியூர், கிருப்புனவாயில், மயிலை, மயேந்திரப்பள்ளி, மறைக்காடு, முல்லைவாயில்-தென், கிருவான்மியூர், ருெவிழிமிழலை, திருவெண்காடு, திருவேட்களம், திரு வெட்டக்குடி என்னும் 28 தலங்கள் கடலுக்கு அருகில் உள்ள கலங்கள் என்பது விளங்குகின்றது. * W 87. கலத்துக்கு ஏற்ற சுவாமி கிருநாமங்கள் [239] இறைவனைக் காட்டும் பதங்களுள் அக்த அந்த அ.துக்கு ஏற்ற பகங்களைச் சுவாமிகள் உபயோகிக்