பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. தலங்களும் வாத்தியங்களும் 197 • 90. கலங்களும், வாக்கியங்களும் (289) பரீ ம்பங்கப் பெருமான் கலயாக்திரை செய்த பொழும அவ்வக்கலங்களில் முழங்கின வாத்தியங்களைப் பற்றிக் கூ.யவ காவது :—(1) அன்பிலாலந்துறையில் :— முமுவதிா மடமாதர் நடமாடினர். (2) கடம்பூரில் I – கெமொ டங்களில் மாதர் தங் கலையொலியும், சங்கொலியும், பறையொலியும் முழங்கின (8) கூடல் ஆலவாயில் :அார் வருகையும் அப்பொழுது மணியொலி, சங்கொலி ( சொலியும் ஒயாது முழங்கின. (4) கேரட்டாற்றில் :— திருவிழாவில் குழலும் மொத்தையும் வாசிக்கப்பட்டன. (5) தேவூரில் :-மாதர் தம் மாளிகையில் யாழ் இசை விளங்கிற்று. விதிகளில் தேச ஒலி வினை யாதிய இயங் களின் தேங்கள் கிறைந்தன. மாதர்கள் கட்னம் ஆ-, மு ன வ ம் வாசிக்கவல்லவர்கள் அதை வாசித்தனர். (6) நல்லூர்ப் பெருமணத்தில் -சதா கட்டக் கொட் டொலி கேட்டது. (7; நள்ளாற்றில் :-முழவொலியும் விழவொலியும் முழங்கின. (8) நறையூரில் :-தேர்த் திருவிழாவில் வீதியில் ஒலிக்கும் முழவொலியும் விழா வொலியும் திசையெலாம் சென்றன. (9) நாகைக் காரோ ணத்தில்:-மாட நெடுவீதியிற் சதா முழ்வொலி பொலிங் கதி. (0) பராய்த்துறையில் :-பறையுஞ் சங்கும் ஒலித் கன. (11) பரிதிநியமத்தில் :-பறை யொலியும் சிங்கொலி யும் விளங்கின. (12) பனையூரில் :-விழாநிறைந்து பறை ஒலித்தது. (18) மங்கலக்குடியில் :-பறையொலியுடன் பாடல், ஆடல் மல்கின. (14) மருகலில் :-சதா பாடல், (முழவும். விழவும் பொலிந்தன. (15) மழபாடியில் பாட் டொலியும் முழவு ஆகிய பல ஒசைகளும் மலிந்தன. (1) மறைக் காட்டில் :-சங்கு, படகம், தேர் விழாவின் ஒளி, மாகர்களின் இசை பாடல் ஒலி முழங்கின. (17) மாகறலில் :-காலேயும் மாலையும் துந்துபிகள், சங்கு ஆழல், யாழ், முழவு முழங்கின. (18) முதுகுன்றத் ல் (விருக்காசலத்தில்) :-மண முரசு பன்னஞ்ம் ாாடகசாலையில் மங்கையர் நடனம் முழ . به هم ماه