பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08. திருஞானசம்பந்தரைப் பற்றிய விஷயங்கள் 218 ரூநள்ளாறு :-இங்கு திருவாலவாய்-திருநள்ளாறு இாண்டு தலங்களே யும் சேர்த்துப் பாடி வாதில் சமணர் சாக்யெர் நடுக்குற கின்றதைக் குறிக்கின் முர் [7–10]. திருத்தெளிச்சேரி :-சாக்கியர், சமணர் தம் திறத்தன வாம் அல்லலை நீக்குவித்த சதுரர் நீர் என்று இறைவனை இக் கலத்துப் பதிகத்திற் பாராட்டியுள்ளார் (139-10). திருவிழிமிழவல : இத்தலத்துப் பதிகத்தில் (374-10) இறைவா ! என்னையும் சிறிது மதித்து, நான் அமணரை வாஇல் வெல்லவும், புத்தாமணரை அழிக்கவும் உதவி புரிந்தனையே-என மகிழ்ந்தனர். திருமழபாடி :--இத் தலத்துப் பதிகத்தில் [145–10] அமணர் சாக்கியர் நலியும் நாள் கெடுத்து என்ன்ை ஆண்டருளிய நாதனே ! என நன்றி பாராட்டுகின்ருர். சீகாழி :- புத்தன் தலேதத்த இடியை ஏவின எம்ப்ெருமானே என ஏகபாதத் திருபகிகக்கிற் (127-4) பாராட்டி மகிழ்ந்தனர். திருவதிகை :-இங்கு | ட ன தரிசனம் i. பெற்று ஆடும் வீரட்டானத்தே எனப் பாராட்டினர் (பதிகம் 46]. - . திருவோத்துர் :-ஆண் பனைமரம் குலையினச் செய்த லீலையை இத்தலத்துப் பதிகத்திற் [54-11] கூறியுள்ளார். திருவல்லம் :-இத்தலத்தைத் தாம் நேரிற் கண்டு கரிசித்துச் செந்தமிழ் பாடியதாகக் கூறியுள்ளார்.(பதிகம் 1 13.1 1] திருவாலங்காடு :-இந்தத் தலத்தைத் தாம் பாட மறர் கதையும், இறைவன் தன் நெஞ்சம் புகுந்து ரி%னப்பித்துத் தொழச் செய்து பாடச் செய்ததையும் தமது பதிகத்திற் (45-1, 11) சொல்லியுள்ளார். காளத்தி :-இத்தலத்துப் பதிகத்தில் [327-4] தண்ணப்பர் வழிபாட்டை விளக்கினர்.