பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

04. திருமால் 215 ார்,வங் கலத்தை நினைப்பவர் இடத்தும், சம்பந்தப் பெருமாா.அ விருப்பாடல்களே மனங் கொளப் பயிற்று வோ கம் மார்பிலும், சிவ க்யான சிரேஷ்டர்களது மாரி பி லும் பிரியாது உறைவாள். சம்பந்தப் பெருமானது திருப்பாடல்களில் வல்லவருக்குக் துணை புரிவாள். அப்பெருமான் உரைத்த பத்தும் மனமகிழ்ச்சியோடு பயில்பவரிடம் கங்குவாள். முதுகுன்றில் ஐயா என்று சொல்லுவோர், இரப்போரிடம் பொய்யாதவர்-ஆகிய இருவோர் பக்கலிலும் இருப்பாள். 94. கிருமால் (260, 261) திருமால் பாற்கடலில் அரவணையில் துயில்பவர். அந்த அரவு அழல்வாயது; ஐந்து வாயது, படங் கொண்டது, புள்ளிகள் வாய்ந்தது, பாயாக அமைந்தது, பைங்கண்ண்து. திருமாலின் துயில் அறிதுயில்’ எனப் பட்டுளது. அத்துயிலானது-மறை கூறிய வழியே மனிதர்கள், தேவர்கள் வாழும் உலகுகள் எல்லாம் நிலை பெறுவதற்கு வேண்டிய கினைப்போடு கூடிய துயிலாகும். அத்தகைய அiயின் உருவொடு கலந்தவராய்ச் சிவபிரான் உலகங்களை அளிப்பர். !р திருமாலுக்கு ஊர்தி கருடன். கொடியுங் கருடன். திருமகள் காதலன்-நாயகன் திருமால். அவள் திருமாலின் மார்பில் உறைவாள். திருமால் அழகர், திருவினர், திறமை வாய்ந்தவர். நீண்ட அழகிய முடியினர், அவர் கண் தாமரை போன்ற செம்மையது. அவர் கருகிறத்தவர், கடல் நிறத்தவர், நீல வண்ணர், பச்சை நிறத்தவர், மணி வண்ணர், மேக வண்ணர்; * பாலாடு மேனி, கரியான்’ எனவும் கூறப்பட்டுளது. அவா-ஆறறல உடையவா, ஈறு உளளவா, ஏழுலகையும உண்டவர், கடல் கடைந்தவர், துழாய் மாலை யணிந்தவர், (சாகு, கேது) பாம்பின் தலையை அரிந்தவர், பிரமனே பின்றவர். மணி புனே மார்பினர், மெய்யர், வேதத்திற் சொல்லப்பட்டவர், அவர் எடுத்த-