பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தேவார ஒளிநெறிக் கட்டுரை கோட்டிமையோர், குதிரை முகத்தார்-எனப்பட்டவர் திருக்கேதாரம் என்னுங் தலத்தை அடைந்தும், அத்தலத்தில் இருந்தும் இறைவனே வழிபட்டனர். தங்களுக்குத் துன்பம் வரும்பொழுதெல்லாம் தேவர்கள் கயிலைக்கு இடி இறைவனைப் பணிந்து முறையிடுவார்கள். தேவர்கள் எல்லா மொழியிலும் தோத்திரங்கள் சொல்லித் தொழுவார்கள். வேத இசைபாடித் தொழுவார்கள். விரை மலர்கள் சொரிந்தேத்தித் தொழுவார்கள். சித்தரும் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன் கொண்டு தொழுவார்கள். பல தீர்த்தங்களிற் படிந்தும், மலர் சுமந்தோடியும் வானவர் மகிழ்க் தேத்துவார். தேவரெல்லாம் பயம் நீங்கவேண்டிய காரணம்பற்றி இறைவனைப் பற்றுதலால் சித்தங் தெளியாது கிற்கின்றனர். தேவர் வேறு, அமரர் வேறு; அண்ட வானவர்கள் வேறு, அமரர் வேறு; வாலுளார் வேறு அமரர் வேறு எனத் தெரிகின்றது. தேவர்கள் ஆறு சமயங்களையும் ஒதியும் உணர்ந்தும் உள்ளார்கள். தேவதைகளுள்-மலர் மகள், கலைமகள், ஜெயமகள், புகழ் மகள், மோடி, கலையூர்தி , காளி, நீலி சொல்லப்பட்டுள. ՞ Վ. == குபேரன் :-அளகாபுரிக்கு இறைவன். சிவபிரா லுக்குத் தோழன். அவர் திருவடி மலர் மலரப் பாடும் அன்பன். 100. தேவாரம் (268) (1) தேவாரம்-தேவாரம் வல்லவரின் பெருமை:சம்ப்ந்தப் பெருமான் பாடல்கள் கிகரில்லாத பலன்களை الے[ ளிப்பன. அவை சுற்று வ ல்லவரின் அடிபேணுதல்தான் தவம் அப் பாடல்களைத் தம் வாழ்க்கைத் துணையாகக் கொண்டவர் வினையிலர். அவை ஒதுவோர் சேர்ந்த இடங்களெல்லாம் தீர்த்தங்கள் எனக் கொள்க. அவரே தக்கோர். (2) சம்பந்தப்பெருமான் தமது பாடல்களை எவ் வண்ணம் பாடினர்என்பது:-சுவாமிகள் தமக்கு உதித்த