பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தேவார ஒளிநெறிக் கட்டுரை # = திருமால் பூசித்த பிற தலங்கள் மழபாடியும் திருமாற்பேறும். T பிற விஷயங்கள்:-திருமாலுக்குக் குரு சிவபிரான். சிவபிரான் திருமால் மகளுகிய காமனை எரித்தார். திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் சிவபிரானது அம்பாக அமைந்தார். பிரமனும் திருமாலும் தத்தம் வலிமையைப் பேசிப் போராடிய பொழுது திருமால் பன்றிக் கோலம் கொண்டு மண்ணைக் கெண்டி ஆழ்ந்து தேடினர்; அடி காணுது அயர்ந்தார்; ஹா’ பாராயணம் செய்து வணங்கினர். அருள் பெற்ருர். இந்தப் பன்றி நீலகிறப் பன்றி; நீலமலை’ போன்ற பெருத்த உருவத்தது. * கிருமால் போகம் பொலிய அமுகாய் வாழ்வதற்கு மூலாதாரம் இறைவன் தேவியொடு பிரியாது அமர்ந்திருத்தல்ே. * 96. திருவிளையாடற் சரிதங்கள் (263) மதுரையிற் சங்கம் நிறுவியது, மதுரையில் திருக் கூத்தாடியது, மதுரை நான் மாடக் கூடலானது, பாண்டியனுடைய வெப்பு நோயைத் திருநீறு கொண்டு தீர்த்து மங்கையர்க் கரசியின் திருமங்கிலிய அணின்யக் காத்தது, பாணனுக்குஅருளியது, விருத்தனும் பாலனும் ஆனது, (மாணிக்கம், வளையல், விறகு) விற்றது, வேதத்துக்குப் பொருள் அருளியது, வைகையில் ஏடு எதிரேற அருளியதும் ஆன திருவிளையாடல்கள் குறிப்பிக்கப்பட்டுள. 97. தீர்த்தங்களும் - விசேடங்களும் [236] திருவிடை மருதூர், திருவலஞ்சுழி என்னுக் தலங்களில் காவிரி நதியில் தைப்பூசத்தில் ஸ்நான விசேடமும்; அம்பர் மா கா ள ம், கோகாணம், திருப்பாற்றுறை, கிருவெண்காடு என்னுங் தலங்களில் உள்ள தீர்த்தங்களின் மகிமையும்; திருக்கேதாரம்,