பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. திருமாலும் சிவனும் 217 95. கிருமாலும் சிவனும் (262) கிருமாலின் காதலர் சிவன். திருமாலே (சிவனது) தேவி. திருமால், பிரமன் இவர்களது உடற்பொறை யொடு இறைவர் திரிவர். திருமால் உருவம் சிவன் உருவிற் கலந்துள்ளது. சிவபிரான் திருமாலொடு கூடுவர், பிரிவர்; உடன் இருந்தும் திருமால் இறைவனைக் கண்டிலர். சிவனது ஒரு பாதி திருமால் : சிவனுக்கு மாது ஒரு பால், மால் ஒரு பால். ருமால் பூசித்தது:-ஆயிர மலர் கொண்டு சிவபிரானைத் திரும்ால் வழிபட்டுத் தமது கண் மலரையே இடத்து அப்பிப் பூசித்துச் சிவபிரானிடமிருந்து (சலங்தானது தலையை அரிந்த) சக்கரத்தைப் பெற்றனர். இறைவன் வீற்றிருப்பதற்காக விண்ணிலிருந்து விமானம் ஒன்றை (விண்ணிழி விமானத்தை) வரவழைத்தனர். மண்ணுளார்க்கும் விண்ணுளார்க்கும் அசுரர்களால் ஏற்படும் துயர்களைக் களையும் பொருட்டு இறைவன் திருமாலுக்கு ஆழி அளித்தனர். வாாக அவதாரத்திற் பூசித்தது :-வென்றிப் பன்றியாய் சிவபுரம் என்னும் தலத்தில் இறைவனைத் திருமால் வழிப்ட்டுப் பேறு பெற்ருர். இப்பன்றியின் நிறம் வெள்ளை. o - வாமனுவதாரத்திற் பூசித்தது :- திருமால் மாணி யாய்,குறிய உருவுடன், தமது சித்தத்தை ஒருக்கி கித்த நியம வழிபாடு செய்த தலம் திருமாணிகுழி. பூரீராமாவதாரத்திற் பூசித்தது:- தமது த ம் பி, ஜாம்புவான்,சுக்கிரீவன்,அ.துமான் இவர்களுடன் பூரீராமர் வழிபட்டுக் கொழுத தலம் திருவுசாத்தனம். ராவணனைச் சங்கரித்த பழியும் வினையும் தம்மை மூடிட அவை நீங்குதற் பொருட்டு அருள் நல்கு என்று பூரீராமர் சிவபிரானைப் பிரதிஷ்டை செய்து பூசித்துப் போற்றிய திருக்கோயில் இராமேசுரம்.