பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. தேவாரம் 221 குற்றமிலாத நல்ல இசையிற் பாடினர். பண்ணும் இசையும் பொருந்தப் பாடினர். (8) ேத வ த் தி ல் விருப்பமுள்ளவர், கற்போர், கேட்போர் அடையும் பேறு :-சுவாமிகளின் பாடல்களில் இன் பங்கொள்ள வல்லவரும், அப்பாடல்களைத் தமக்கு வாழ்க்கை க் துணையாகக் கொண் டவரும் வினையிலர், வான் அடைவர், விண்ணுலகாள்வர், ஈசனை எய்துவர், விடு அடைவர். இரவும் பகலும் அப்பாடல்களே ஏத்தி உருகி ஒதுவோர் சிவன் சேவடியினின்றும் பிரியார் ; அப்பாடல்களை மகிழ்ச்சியுடன் இசைபாட வல்லவர் இறைவனேைெறவர் ; அவை தமை அ ன் பு ட ன் கற்போரையும் கேட்போரையும் வினைகள் சேரா ; வருதகங்கள சாரா , குறறங்கள குறு கா; அவரை விட்டுத் தீவினைகள் அகலும் ; அவர்க்குள்ள கல்வினைகள் தளரா; அவர் சிவலோகம் பெறலாகும். அவர் தமருக்கும் இன்பமாம். (4) சுவாமிகளின் உபதேசம் :-உங்கள் பழிநீங்கத் தேவாரத்தை ஒதி உய்யுங்கள். இசைபாடி ஏத்துங்கள். அதை எழுதுங் தொழில் வல்லவர் நல்லவர். . (5) சுவாமிகள் பாடினதின் கருத்து -நன்மை பரவ வேண்டிப் பத்தியுடனும் அன்புடனும் சுவாமிகள் பாடினர். பறையடிப்பதுபோல உலகிற் பரவப் பாடினர். ஈனமிலா வழியிற் பாடினர். அடியாரைக் கோளும் நாளும் பீடியா வண்ணம் பாடினர். அவர் பாடல்கள் இறைவனைக் குறிப்பன, வாழ்த்துவன. (6) தேவாரம் கேட்குமுறை :-கற்றுவல்லார்சொலக் கேட்க , இன்னிசையுடன் சொல்லக் கேட்க , யாழ்வல் லார் சொலக் கேட்க'; அன்புடன் கேட்க , சொல்லும் பொழுது ஈசனடியை ஏத்த மனத்துடன் கேட்க. (7) தேவாரம் கற்கும் முறை ஒதும் முறை :அகலிடம் எங்கும் ஒதுக (காடெலாம் முழங்குக என்றபடி) : அழுதும் நக்கும் அன்பு செய்து துதிக்க ;