பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 22 தேவார ஒளிநெறிக் கட்டுரை இச்சையுடன் பாடுக ; இசையுடன் பாடுக; இட்டமாய்ப் பாடுக ; இரவும் பகலும் கினைத்துப் பரவுக ; இருந்து பாடுக ; தலந்தொறுங் திரிந்து பாடுக ; இன்னிசையுடன் ஒதுக: இனிதாக இசை பாடி யாடுக ; உண்மையில்ை நிஜனந்தேத்துக ; உணர்ந்தேத்துக; உயர்வு பெற ஒதுக உரிய இசையிற் பாடுக ; உருகிப் பாடுக ; உருப்ப்ோடுக; உற்றுணர்க ; ஊனமிலா வகையில் உரைக்க, எங்குகின் றேத்துக ; எம்பந்தம் எனக் கருதி ஏத்துக ; எழுதுக என்றும் இசையுடன் பாடுக ; கூடிய அளவு பாடுக; கோலத்தாற் பாடுக ; கோழையாய்ப் பாடினும் பலனுண்டு ; சம்பந்தர் எத்திய இசையொடு பாடுக ; சித்தஞ்சேரச் செப்புக; சிந்தனையால் உரை செய்க : சிந்தை மகிழ்ங்கேத்துக ; செவிக்கு இனிதாகப் பாடுக ; தகவுற மொழிக கஞ்சமிது என்று கொண்டு இசை பாடுக ; தனித்தும் பாடுக ; பலருடன் கூடியும் பாடுக : தொழுதேத்திப் பாடுக ; கம் பரம் இது எனக் கருதிப் பாடுக ; நம்பி ஒதுக ; நன்கு உணரச் சொல்லுக : நன்மையால் உரை செய்க நாளும் ஒதுக ; விஜன்ந்தேத்தி ஒதுக ; பங்கம் நீங்கப் பாடுக ; பண் திரம்பப் பாடுக ; பக்தியுடன் பாடுக பயில்வொடு கற்க : பலர்கூடிப் பாடுக ; பலர் புகழப் பரவுக; பழி திர ஏத்துக: பாடிப் பரவிக் திரிக ; பாடிபாடுக ; பாடி விம்முக ; வெருவுக; விரும்புக ; பாரார் புகழ ஒதுக பெருவிருப்புடனும் மகிழ்ச்சியுடனும் பாடுக ; பேணி உருகி உரை செய்க : பொழுதிற் ருெழுது துதித்துப் பாடுக ; மதிழ்ந்து பாடுக : மடியாது (சோம்பலின் றிப்) பாடு க ; மனப்பாடம் பண்ணுக 5 மாலை இ.ஆாப் பரவிடுங் தொழிலை மேற்கொள்க; முறைமையால் ஏத்துக ; மொழிந்து கினைந்து ஆடுக ; யாழிற் பாடுக ; வந்த வண்ணம் இசைமிகும்படி பாடுக ; வந்த வண்ணம் பாடுக ; வழங்கும் இசை . கூடும்வகையிற் வாடுக ; வாய்ந்தவாறு பாடுக வாய் கிரம்பக் (குளிரப்) பாடுக ; வித்தகத்துடன் பாடுக. யாம் பாடிய பத்தும் גל பர்டவல்லவர்-எனப் பல இடங்களிற் கூறுவதால் 1 - o -