பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. தேவாரம் 223 - முதல் பத்துப் பாடல்களையும் ஒதிப் பயில்வதே முறை என்பதும்,' 11 – ஆவது பாடல் பாடவேண்டியது அத்துணை அவசியமில்லை என்பதும் ஏற்படும்.இப்போது முதற்பாட்டையும் பதினேராவது பாட்டையும் ஒதிவரும் முறை இதற்கு நேர்மாரு யிருக்கின்றது. (8) தேவாரத்தைக் குறிக்குஞ் சொற்ருெடர்கள் :தாம் அருளிய தமிழ் மாலையைக் குறிக்கச் சம்பந்தப் பெருமான் அரிய பல தொடர் மொழிகளை உபயோகித் துள்ளார். அவை கம்முட் சில கூறுவாம் :-அடிஞானம், அருண்மாலைத் தமிழ், அளிதரு பாடல், அற்றமில் மாலை, ஆாாக சொன் மாலை, ஆரா அருந்தமிழ்மாலை, ஏழின்னிசை . மாலை, கலைமலிதமிழ், குறையாப்பனுவல், குன்ருத் தமிழ், கோலமிக்கமாலை, சங்கமலி செந்தமிழ்கள், சங்கமலி பாடல், செஞ்சொன் மாலை, ஞாலமிக்க தண்டமிழ். ஞானத் தமிழ், ஞானமொழி மாலை, தமிழாரம், தவமல்கு தமிழ், திருநெறிய தமிழ், கெருண்ட பாடல், தேன் மொழி மாலே, தொடை மலி -ನಿ, நல்ல செந்திசை பாடல், லைமலி பாடல், நிக்ரில் பலமல்கிய பாடல், ப_ம தமிழ், படைாவில் பாடில், பண்பொலி செந்தமிழ் மாலே, பலங் கரு தமிழ்க் கிளவி, பலமிகுதமிழ், சற்ளிெய பாடல், பேரியல் இன் தமிழ், பொறிடே ாவன் புண்பாடல், மறையிலங்கு கமிழ், மறைவளருங் தமிழ் மாலை, முடிவில் இன் தமிழ், வடமார் தமிழ், வாய்மைத்து, விலையுடை அருங் கமிழ் மாலை. Th 軒 H - " i. sh மேற்கூறியவற்ருல், அருள, அருமை, இயல், ஞானம், இசை, கலை, கோலம், சந்தம், செம்மை, புகழ், திரு, தவம், பண், பலம், வாய்மை,-இவையெல்லாம் நிரம் பியது பெருமானது திருவாக்கு என்பதும்; சங்கத் தமிழே நிம்பியது அது என்பதும்; தேன்போன்றது, நிகரிலாப் பல%ன அளிப்பது, பேசற் கினியது, மறைப் பொருள் விளங்குவது என்பதும்; இறைவன் மாலையாக ஏற்று அணிவது என்பதும்; இறைவன் அருளாற் பாடப் பெற்றது என்பதும்; இறைவனது திருவருளேயே