பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. நகைகள் 227 H. - வெயிலுங் தெரியாது. திருவிழாக்களில் வெண் கொடிகள் விளங்கின : - = - (iii)' மதில்கள் 285) :-அழகு வாய்ந்தன ; கொடி யாடுவன : செம்பொன் னிறத்தன ; மேகத்தை உரிஞ்சு வன : லெவைக் தொடுவன; வானை அளாவுவன : மலே ( 1ா μή .ெ ருக்கன; கல்லாற் கட்டப்பட்டன; திண் ளெனத் திகழ்வன ; வேலைப்பாடு அடைந்தன; காவல் |ாம்பியன ; போர்க்கு வேண்டிய படைகள் அமைக்கப் பெற்றன; வட்டமாய் அமைந்தன; வெற்றி தருவன. (iv) மாடங்கள் (286) :-அழகு பொலிவன ; கொடி யாடுவன : செம்பொன்னின் செவ்வி கருவன ; மேக

  • மண்டலத்தை அளாவுவன; மலையை கிகர்ப்பன ;

மதியைத் தொடுவன ; வெண்ணிறத்தன ; மதில் சூழ்வன : மறையோர்கள் வாழ்வன ; விலை உயர்ந்தன. (v) மாளிகைகள் (287(1):-அழகு வாய்ந்தன ; பொன்ம்யத்தன ; பெண்கள் இருந்து யாழிசை பாடுவன : சுடர்வீசிப் பொலிவன ; குன்றை யொப்பன ; கோலக் கொடிகளும் சித்திரக் கொடிகளுங் குலவுவன : பெண் களும் ஆடவரும் பயில்வன : நெடியன ; வான் அளாவுவன; வரிசையாயுள்ளன; ஜயலக்ஷ்மி வீற்றிருப்பன; கு. சையின் மேல் மடவார் குழந்தையொடு கொஞ்சுவன; பiயில். கூவி விளையாடுவன : தென்றல் வீசுவன. (vi) வீதிகள் [288] :-கடை வீதிகள், தேரோடு விதிகள், மாடவீதிகள் - எனப் பலவகையன. வீதிகள் காவல் பெற்றன ; கொடிகளாடுவன : நன்மனம் வீசுவன : கூட்டம் கிரம்பியன ; கடலொலிபோல ஒலி, பெருத்தன ; யா'வயின் மதச் சேறு கிடப்பன வீணை ஒலி, GUPLP வொலி கிாம்பியன ; நீண்ட அளவின : மாட மாளிகை கள் விளங்குவன ; விழாக்கள் சிறப்பாய் நடைபெறுவன. 106. நகைகள் (அணிகலன்கள்) [391] ஆபானங்களுள், ஆழி (மோதிரம்), ஹாரம், பொன் ммм, கடகம், கடிகை, கண்டிகை, கழல், கண், கிண்