பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 தேவார ஒளிநெறிக் கட்டுரை கிணி, குண்டலம், குழை, சரி (வளை), சிலம்பு, குடகம், (முத்துத்)தாழ்வடம், கொடி, தோடு, நாபுரம், பாடகம், முடி(கிரீடம்), மேகலை, வடம், வளை (சங்குவளை) சொல்லப்பட்டுள. 107. நந்திதேவர் (293) சிவபிரான் காட்டில் நடம் செய்யும்பொழுது நந்தி . தேவர் கரங்கொண்டு முழவங் கொட்டுவர். 108. நாடு, தேசம், நாட்டவர், தேசத்தவர் (2941 கங்கை நாட்டு மறையவர் நியமமும் தகுதியும் பூண்டுப் பெரும்புகழ் பெற்றவர். இவர்களைப் பற்றிச் சீகாழிப் பதிகத்திற் சொல்லப்பட்டிருக்கிறது (பக்கம் 107-பார்க்க). மலையாள தேசத்து அந்தணர்கள் திரும் பழுவூரில் பண்ணுடன் பாடித் தொழுது இறைவனைப் பூசித்து வந்தனர் பக்கம் 156 பார்க்க), சம்பந்தப் பெருமான் பொன்னி நாட்டினர்-(சீகாழி-பொன்னி காவிரி-காட்டிலுளதாதலால்) : 109. நாமமும், நாமவிசேடமும் (171-173) 1. திருநாமங்கள் சிவபிரானைக் குறிக்குஞ் சொற்களையும் சொற்ருெடர் களையும் பூரீ சம்பந்தப் பெருமானது பதிகங்களுள் ஆராயுமிடததுச் சிவபிரானது திருநாமங்களின் இலக்கங் கள் பின்வருமாறு ஏற்படுகின்றன. () பொதுவாகக் கடவுவளக் குறிக்கும் திருநாமச் சொற் களும் சொற்ருெடர்களும்...953: (உதாரணம்)-அ ண் ண ல், ஆதி, இறைவன், உத்தமன், ஊனமில்லி, எந்தை, ஏரிஞர், ஐயர், ஒருவன், கடவுள், சதுரன், தலைவன், நம்பன், பர மன், ம்ருந்தன், வரதன் அட்டமூர்த்தி, ஆட்சிகொண் டார்,இமையோர் பெருமான், உம்பர்க் கொருவன், ஊனு