பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தேவார ஒளிநெறிக் கட்டுரை (உதாரணம்:-அண்ணு, ஆதீ, இறைவா, ஈசா, உயிரே, எம்மான், எளியாய், ஏற்ருன்ே, ஐயன்ே, ஒருத் தனே, கண்டனே, சடையா, தலைவா, நடனே, பரமா, மணியே. வானே.) (2) சொற்ருெடர்களாக வரும் விளிகள் 450 (உதாரணம் :-அண்டநாயகனே, ஆலநீழலுளாய், இரப்புள்ளீர், உம்பராளி, ஊரார்ந்த சில் பலியிர், எண் டோனீர், ஏறதேறினிர், ஐய அரனே பெருமான், ஒளிர் சங்கக்குழையா, ஒதீகான்மறைகள், காலகாலா, சாம வேதா, தாவணல் விடையினய், நாட்டமூன்றுடையீர், பாடலார் வாய்மொழியீர், மாறிலாமணியே, வாளரா ஆட்டுகந்திரே) I ஆகமொத்தம் * * * * 218十450整=663。 ச ** 11. நாம விசேடம் (173) ()_நாமங்களை ஒதுதல், தியானித்தல், காதலித்தல்: இறைவனே ! உன் திருநாமங்களை ஒத என் உள்ளம் காதலிக்கின்றது. உன் திருநாமங்களே என் நாவால் ஏத்த அருளுதி. உனது நாமங்களை ஒதுகின்றேன். வந்து அருளுவாயாக. நெஞ்சமே இறைவன் திருநாமங்களை மறவாதே ; உலகீாே ! இறைவன் கிருநாமங்களைப் பிதற்றுங்கள், அறிந்து சொல்லுங்கள். ஓதி உய்யுங்கள். குருகே பிறப்பில்லியாம் இறைவன் பேரை ஒதிப் பிதற்றி என் பெருநலத்தை இழக்கவோ மாதர்கள் ஈசனது பல நாமங்களைப் பண் மொழியால் ஒதுவர்கள் ; ஒதி அவன் புகழைப் பெருக்குவர் வேதியர்கள் மறைகளை ஒதி அானது நாமங்களை உணர்த்திடுவர். (ii) இறைவனது திருநாமத்தைக் கேட்டல், அதன் பயன்:-கிளியே இறைவன் திருநாமத்தை எனக்கு ஒரு முறை பேசு. நெஞ்சே இறைவன் புகழ் நாமங்களே செவி கேட்க வேண்டும் ; கேட்டால், நமது கிளை கிளேக்கும்; இறைவன் கேடிலாத திறத்தை அருளிக் கோள் நீக்குவர்.