பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109. காமமும், காமவிசேடமும் 281 • (iii) இறைவனது திருநாமங்களைப் பரவுதல் :இறைவா. உயர்ந்த சிறந்த நாமங்களால் ஒழிவின்றி ாாளும் அவரை அடி பரவுக. அவர் நாமங்கள்ை ஒதிப் பி சுற்றுக. விரதிகள் இறைவன் நன்னமங்களை நானவித மாசு எங்கும் ஏத்தி வாழ்த்துவார். விஞ்சையர், விண்ணவர், வேதியர், நீற்றர்,இவர்கள் இறைவர் திரு நாமங்களை ஒதி உணர்ந்து பணிவர். ராவணன் ஒதிப் பாவிய திருநாமங்களை உடையவர் இறைவர். -- (iv) திருநாமங்களை ஒதுவதால் வரும் பயன் :-இறை வாது திருநாமங்களை நிரம்ப ஒதிப்பாவுவோர் அல்லல் அடையார். இப்பூமியில் இறவார்.பிறவார், இன்பம் நாடோறும் கணுகுவர், உயர்ச்சி பெறுவர், குணவோ ராவர், சீர் பெறுவர், தத்துவ ஞானத் தலைவராவர், தலைப்படுத் தவத்தோராவர், தொல்வினை தீர்வர், நோய் அடையார், பிணி நீங்குவர், முன்னெறி காண்பர், அனே'யும் இடரும் பாவமும் நீங்கப்பெறுவர். இறைவர் தம் நாமம் நமச்சிவாய' என்பதைச் செபிப்போர் நல்லர். ஆதலின், இறைவர்தம் நாமங்களைக் கற்றலே நற்றவம். (w) காமச்சிறப்பு-நாமவிசேடம் :-ஆதிரையான் என்பது தமது தலைவன் பெயரென்றுணர்ந்து அன்பர்கள் அவற்கு ஆளானர்கள். தாயாங் தன்மை வாய்ந்த இறைவனது திருநாமங்கள் என்றும் நிலைபெற்று விளங்கும். எரியிலிட் டாலும் அவை அழிவு படா; அவையே துயர்கெடுக்கும்; அவையே.நன்னெறியாம்;அவையே மந்திரமாம்; மருந்தாம்; மறுமைப்பயன் தருவனவாம் : மற்றும் எல்லாம் ஆம்; அவைகளைக் கேட்டால் இறைவன் திருவருள் கூடும்; நமக்குக் கேடுபடாத்திறம் கைகூடும்; கோள் நீங்கும்; மத சுறடி தழைத்தோங்கும்; ஆதலால், நெஞ்சமே, 虏 அங்கா மங்களைச் சிந்தனை செய்வாயாக; பெருமைவாய்ந்த அங்ாமங்களை நவிலாத நாவை நா எனக் கூறலாகாது. அாமங்களே ஏத்தாதார் பேயரிற் பேயர்; ஏத்துவோர் யாய துவக் கர்: அ.தலின் ான் நாமம் எங்கம் o, a . ‘. . . .” ஆ: , لئے | திரு -- கு இந் விள ாகுவதாக.