பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 தேவார ஒளிநெறிக் கட்டுர்ை (yi) இறைவன் திருநாமங்கள் பல :-இறைவர் ஆயிரம் பர் உடையார் ; பல்லாயிரம் பேருடையார் ; நம்மமென்று பலவும் உடையார் ; ஈறிலாப் பேரினர் ; எண்ணரும் பேரினர்; ஞானப் பேராயிரம் பேரினர் ; வானேர் நாமுயிரம் (லகA) நாமங் கூறி இறைவனைத் தொழுவர். (vii) 'அர' ПБ П ШГІ தீர்த்தம் :-அான் திருநாமங்கொண்ட ' ஹர ர்ேத்தம் ' என்பது கோகாணத்தில் உள்ளது. அதில் முழுகினல், விஷநோய்கள் நீங்கும். -- (wiii) தல நாமம்.-இறைவன் தங்கும் தலங்களின் பலவற்றின் பேர்களைக் கூறி மலர்தூவி ஏத்துதல் ஒரு தொண்டாகும். 110. நாயன்மார். 295) (1) அமர்நீதி நாயனர் (295(1) :-கோவணத்தைக் (கவர்ந்து) கொண்டு வஞ்சனைத் திருவிளையாடல் ஒன்று இறைவர் இயற்றினர். --~ (2) கண்ணப்ப நாயனர் (295(2)) -கானவேடர்; வாயே (அபிடேக) கலசமாக வழிப்ட்டவர்; தமது கண்ணையே அம்பில்ை இடங்து ஈசனுக்கு அப்பி ஈசன் திருவடியைக் கூடினவர் , இவரது அரியசெயலுக்கு (மகிழ்ந்து) கடவுள் பெரும்பேறு (தேவுகிலை) அளித்தார். (5) குலச்சிறை நாயனுர் [295(3)] :-பாண்டியனிடம் மந்திரியாயிருந்தவர். ஆலவாய்ப் பெருமானைப் பரவிப் பணிந்தவர். சிவனடியார்கள் தனித்துவரினும் கூட்டமாய் வரினும் அவர்தமைக் களிப்புடன் பணியும் பெரியார். குலத்தினரோ, குலமிலரோ, நலத்தினரோ, நலமிலரோசிவனடியாரெனில் அவர்தம் வேடத்தில் ஈடுபட்டுப் பணியுந் தவத்தினர். ஐந்தெழுத்தை ஒதி பூதி, கோவணம் பூண்ட சைவ வேடத்தவரைக் கண்டால் இவர் உடனே தொழுதெழுவார். திசைகள் தோறும் தொண்டர்கள் இவரைத் தொழுது இவர் குணத்தின் மேன்மையைக் கூடிக்கூடிப் பேசிப் பேசி மகிழ்வர். (4) கோச்செங்கட் சோழன் (295(4)) :-சோழ ராஜன் ; செங்கண்ணன் ; அதனற் * கோச்செங்கட்