பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தேவார ஒளிநெறிக் கட்டுரை திருநீறு பூசிய தொண்டரே நமக்குச் சார்பு வேறு சார்பு இல்லை. - i 15. நூல், நூல்வை , நூலினர் [299] நூல்வகைகளுள் :-அறநூல், கலைமுத்தமிழ் நால், சூதர் உரைத்த புராணங்கள், தருக்க சாத்திரம், மாலைகள், வண்ணங்கள், விருத்தங்கள் சொல்லப்பட்டுள. தூதுக்கு உரியனவாக :-அன்றில், அன்னம், கபோதகம், கிளி, குயில், குருகு, நாரை, பூவை, வண்டு, வாரணம் - சொல்லப்பட்டுள. ஜைன நூல்களுள்:-எலியின் தொழிற்பாட்டு, கிளியின் விருத்தம் கூறப்பட்டுள. சமணர், புத்தர்களுடைய நூல்களெ ல்லாம் பொய்த் தவம பொங்கு நூல் ”, பொய்ந் நால் ', பொய்ம்மொழி நூல் எனக் குறிப்பிக்கப்பட்டுள்ளன. * சீகாழியில் ' மெய்ம்மை நூல் : ஒதினவர்கள் வாழ்ந்தார்கள். இறைவனைப் பற்றிய நூல்களை ஒதும் தொண்டர்களை நோய், பிணி அனுகாவகையில் இறைவர் காக்கின்றனர். o 116. நெஞ்சம்-மனம்-சித்தம்-உள்ளம் (300) (1) நெஞ்சம் இறைவனது நாமத்தை மறத்தல் ஆகா தி. தலங்களே உணர்த்து தியானித்தல் வேண்டும். தலங்களை வணங்கும் பருக்கியம் இருந்தால் நெஞ்சு பெரும் புண்ணியஞ் செய்ததேயாம். நெஞ்சகத்தில் இறைவன் இடங்கொள்ளவேண்டும் என்று கினப்பவர் தம் விதியாவான் இறைவன். நெஞ்சில் வஞ்சம் ஒன்றும் அடடTது. ஆமாத்துரையும், திருவிழிமிழலையையும் கினை யாதவர் நெஞ்சம் நெஞ்சல்ல. == நெஞ்சம் -ஆழி கெஞ்சம், உயர் கெஞ்சு, ஆர்கெழு நெஞ்சு, ஏழை கெஞ்சு, செப்ப நெஞ்சு, 「万豪エ னெஞ்சு, மட நெஞ்சு-என விளிக்கப்பட்டுளது.