பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 114. திருநீறு, திருற்ேறின் பெருமை: ?ᎦᏴ? படுவது, உட்கொள்ளப்படுவது; இராவணன் அணிந்தது; வானவர் (தேவர்கள்) முகிவர் அணிவது; வெண்மையிற் சங்கும் பாலும் போன்றது; பொன் எனத் திகழ்வது; கொது, மாக இல்லாதது; மூல முண்டது; கண்ணுக் விெய விலையுடையது; கருதவும், காணவும், பூசவும், ! பொயும், பாவவும் இனியது; அவலம், ஆசை, இடர், கயா பாபம், புன்மை, வருத்த ம்- இவைகளைத் தொஃலப்பது; இன்பம், கவின், சித் தி, பத்தி, பெருமை, (பாகம், மதி, முத்தி, வானம் இவைகளே அளிப்பது; வண்ணவும் ஒதவும் தகுவது ; ஏத்துங் ககைய து; துதிக்க ப் படுவது; பயிலப் படுவது; மாணங் தகைவது; தயிலைத் கடுப்பது; தக்கோர், தேசத்தோர் புகழவது; இருமைக்கும் உள்ளது; சமயத்திலும் உண்மையிலும் வேகத்திலும் உள்ளது; கிரிபுரத்தை எரித்தது. திருேேற அந்தம், அருத்தம், சக்தியம், சுத்தம், சுந்தரம், தத்துவம், தந்திரம், பாக்கியம், புண்ணியம், பொருத்தம், மந்திரம். 8. திருநீறு சமணராதி பரசமயிகளின் கண்ணை மறைப்பது; புத்தராதிகளே வாதில் அழிக்க வல்லது, அண்டத்தவரும் எண்டிசையோரு ம்ஏத்தும் பெருமையது; அந்தமும் அளவும் கடந்து கின்றது; உடம்புக் குற்ற இடர் எல்லாம் தீர்த்து இன்பம் தருவது; பெருங் தவக்கோர்களுக்கு உற்ற ஆசையைக் கெடுத்து உதவுவது; விரும்பி அணிபவருக்குப் பெருமை கொடுப்பது;- மாலும் அயனும் அறியா வகையில் அ ைமாதது;~முதலாய, முடிவாய, வையகம முழுதுமாய விளங்குவது; பிற சமயிகளின் பொய்யை விலக்கி ண்மை கிலையைக் கண்ட சித்தத்தவர்கள் தெளிந்து (λ. αμνησί 、’。 புண்ணியரே திருநீற்றைப் பூசுவர். 4. சிவபிரான் திருநீற்றைச் சாங்கமென உகந்து եի " வர். அபிஷேகத்துக்குரியபொருளாகவும்கொள்ளுவர். திரு ப்றைப் பூசுபவரிடத்தே சிவபிரான் அமர்ந்துள்ளார்.