பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 தேவார ஒளிநெறிக் கட்டுரை (i) கரு நிறத்தன. அஞ்சனம், இரவு, இருள், கடில், கழி, காடு, குவளை, குழல் (கூந்தல்), சிவபிரானது, கண் டம், பனைமரம், மலை, (காள)மேகம், வண்டு. கருநிறத்தவர்.:-அமணர், இராவணன், காலன், திரு மால் (i) செந்நிறத்தின:-அந்தி, அழல், (செந்)தாமரை, பவளம், மந்தியின் முகம், மணி. செந்நிறத்தவர்:-செங்கதிர், சிவபிரான். (i) தளிர் நிறத்தது மலைமகள் திருமுலை. (iv) நீல நிறத்தது:-கண், குழல், சிவபிரானது கண்டம், குவளை, நீல (மலர்), மணி, மலை, வண்டு, விடம் (ஆலகாலவிடம்); நீல நீறத்தவர்-அமணர். (v) பச்சை நிறத்தது:டளிெ. பச்சை நிறத்தினன்-திருமால். (wi) பொன்னிறத்தன:-கொன்றை மலர், சிவபிரர்ன் சடை, புன்னே (தாது-மலர்), பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம். பொன்னிறத்தவன்-பிரமன். (wii) வெண்ணிறத்தன:-அருவிகள், எயிறு, எருது (விடை), சங்கு, (வெண்)தாமரை, திங்கள், தோடு, பால், புரிநூல், பொடி (திருநீறு), மேகம், வளை. o 114. கிருநீறு திருநீற்றின் பெருமை முதலிய (258) சாம்பல், சுண்ணம், நீறு, பு: ண் ட ரி க ம், (கிரிபுண்டாம்), பூதி, பொடி-இவை திருநீற்றைக் குறிப்பன. 2. திருநீறு ஆன் வழியிற் செய்தெடுப்பது; வெங் கனலிற் சுட்டெடுப்பது; திருநீற்றுக்கு வாசனை சேர்ப்பதுண்டு. அருமை, அழகு, ஒளி, கொழுமை, தூய்மை, கலம், வித்தகம், வெண்மை வாய்ந்தது; நீ ரு ட ன் சேர்த்து பிசைந்து திரிபுண்டரமாக அணியப்படுவது அள்ளிப் பூசப் (உத்துள்ளனம் செய்யப்)