பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118. கிறங்களும், கிறங்கள் கொண்டவையும் 285 இறைவர் (தொண்டர்க்கணியாயிருந்து) இ வ ர து திருமங்கலியத்தை விளங்கவைத்து உதவினர். (14) முருககாயனர் (295(14):-இவர் புகலூர் வர்க்கமானிச்சரம் என்னும் தலத்திலே, திருக்குளத்தில் ஸ்காஞ்செய்து, மாலை, சாந்தம், புகை இவைகொண்டு இறைவனை வழிபட்டு மகிழ்ந்தவர் ; நறிய கொன்றை மலர் கொண்டு முடிமாலை முதலிய கட்டி இறைவனுக்கு முப்போதும் அலங்காரஞ் செய்து இன்பம் உற்றவர். 111. Ést [296] தொலையா இரு கிதி-எனச் சங்க கிதி, பதும நிதி குறிக்கப்பட்டுள. | = 112. நிலம் (297)

o நிலம் ஐந்து வகைப்படும்; குறிஞ்சி நிலப் பெண்கள் மலே கிலத்தைப் பாடி (மலைக் கடவுளாகிய) முருகன் பெருமையை ஒதுவார். புறவு (முல்லை) கிலத்துவிலங்குகளில் பசுவும் கலைமானும்; பறவைகளுள அன்னமும், கிளியும், குயிலும்; மலர்களுள் கோடலும், செங்கழுநீரும், தாமரையும், முல்லையும்-கூறப்பட்டுள. o + - -. - - + * - புறன் (முல்லை) கிலத்துத் தலங்களாக-கடவூர் மயானம், காழி, கானப்பேர், குடமூக்கு (கும்பகோணம்), திருச்செங்கோடு (கொடி மாடச் செங்குன்றார்), பரிதி நியமம், விருத்தாசலம் (முதுகுன்று), திருவெண்காடு கூறப்பட்டுள. 118. நிறங்களும், நிறங்கள் கொண்டவையும் - [298] நிறங்களுள், கருமை, செம்மை, லேம், பசுமை, வெண்மை, அஞ்சன(மை) நிறம், அந்தி நிறம், அழல் நிறம், இருள் நிறம், கடல் கிறம், தளிர் கிறம், Լ1Ճl1 ՅIT நிறம், பால நிறம், புயல் (மேகம்) கிறம், பொன் நிறம், மாறம் பின்வருமாறு சொல்லப்பட்டுள.