பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தேவார ஒளிநெறிக் கட்டுரை (7) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனர் ខ9()] wo பாணர் பத்தியுடனும் இசையுடனும் பாடினதும், அருள் பெற்றதும் கூறப்பட்டுள்ளன. * * (8) திருநீலகக்கநாயனர் [295(8)] :-இவர் பெரியார். இவர் ஊர் சாத்தமங்கை. இவர் அங்கிருந்த காரணத்தால் அவ்வூர் நீலருக்கர்ை நகர் எனத் தொண்டர்களாற் பாராட்டப்பட்டது. அவ்வூரில் அயவந்தி’ என்னும் ஆலயத்து அமர்ந்த பெருமானை இவர் போற்றிப் பரவி வந்தார். (9) தில்லைவாழ் அந்தணர் [295(3)] :-அந்தணர் ; சீலத்தர் ; சிவசாரூப்த்தினர் ; சிற்றம்பல்த்தை விட்டுப் பிரியாதவர் ; கற்றவண்ணம் எரியோம்புவர் ; கலியையும் வாராமே தடுப்பவர். m (10) நமிநந்தியடிகள் (295(10) :-தமது ஆவியிலே இறைவனையும் ஐந்தெழுத்தையும் ஒ டு க் கி னவர். அங்கணனே ஆதரிக்கும் நாவுடையார். இறைவனது. திருவருளைப் பெற்றவர். == (11) நின்றசீர்நெடுமாற நாயனர் [295(11)]:— தமிழ்ப்பாண்டியன் ; பத்திகில பெற்றவன் ; வெண்ணி றணிந்தவன். == I (12)புகழ்த்துணை _நாயனர் [295(12)] :-இவர் காலையும் மாலையும் (அரிசிற்கரைப்) புத்துாரில் இறைவனே வழிபட்டனர். இவரது கஷ்டத்தை அறிந்த இறைவர் இவருக்குத் தினந்தோறும் படிக்காசு தந்து உதவினர். (18) மங்கையர்க்கரசி (295(18)) :-சோழன் மகள்; பாண்டியன் மாதேவி : செந்துவர் வாயாள் ; சேலன கண்ணுள் ; பண்ணின் மொழியாள் ; பந்தனை விரலாள் ; பத்தி கிறைந்த பாவை : திரு அன்ன செவ்வியள் ; பல நலங்களும் வாய்ந்தவள் ; கையில் வளையும், மார்பில் திருநீறும், சந்தனக் குழம்பும், முத்துத் தாழ்வடமும் பூண்டவள் ; நாள்தோறும் ஆலவாய்ப் பெருமானப் பரவிப் பணிந்தவள். திருநீற்றை வளர்க்கும் இச்சை பூண்டவள். இக்க அம்ம்ையாது பத்திக்கு இரங்கி