பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தேவார ஒளிநெறிக் கட்டுரை (ii) உமையைக் குறிப்பன:- இவற்றுள் தேவியின் திருமுலையும் குழலும், H 127. பதிக ஈறு (320) தமது பதிகங்களை முடிப்பதில் சுவாமிகள் அதிக மாக உபயோகப்படுத்தி உள்ள சொற்ருெடர்கள் பின் வரும் பொருளின :-(இல்லை), பாவமே , (வானத்து) இருப்பாரே 2. 128. பரம்பொருள், பேரின்பம், வீடு, சிவகதி [323] இது உய ர் க கி, ஒளிநெறி, சிவகதி, பரகதி, பேரின்பம், வீடு, எனப்படும். 129. பழம்-காய்-பழவகைகள் [324] . . (1) கமுகம் பழம்-காய்:-கமுகு குலைகுலையாய்க் காய்க்கும். காய் மரகத நிறம், பழம் பவள் கிறம். சோலைகளிற் கமுகம் பழங்கள் உதிரும், பறவைகள் இரவிற்கூட கமுகின் செங்கனியை உண்ணும். (2) கோவ்வைப் பழம்:-இது (செங்கிறத்துக்காகத்) தேவியின் செவ்வாய்க்கு உவமை கூறப்பட்டுள்ளது. (3) தெங்கின் பழம்:-தெங்கின் பழம் சோலைகளில் விழும். கெங்கின் பழம் விழ இள எருமை இரிந்து ஒடும் ; வாளே குதி கொள்ளும். (4) பலாப்பழம் :-பலாப்பழங்கள் ம த் தி ல் குலையாய்த் தொங்கும். பொழில்களிற் பலா-பழங்களை ச் சொரிந்து மணம் வீசும். பலாப்பழம் கொழுமை கொண்டது; மனம் வீசுவது; தேன் நிறைந்தது; இனிப்புடையது; பொன் நிறத்தது. மந்திகள் மரமேறி பழங்களைக் கொண்டுவந்து உண்டு குதிக்கும். பலாப் பழத்தின் சுளைகளைக் கீறி முசுக்கள் (குரங்குகள் தினந்தோறும் தமது கூட்டத்துடன் உண்டுவிளையாடும்.