பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120. பழம் காய் வகைகள் 247 பெண் (», m ni,», noji உண்டுவீழ்த்த பலாப்பழங்களை ஆண் குங்குகள் - ண்டு களித்துக் குதிக்கும். வாசலில் உள்ள பலாவின் பழங்களைக் கறவைக்கன்றுகள் உண்டு

  • - வி | | || 1ெ.

(b) பனம்பழம்:-மழபாடித் தலத்தின் அருகில் பொழிற் பக்கங்களிற் பனம்பழம் விழும். () மாம்பழம்:-சோலையில் மாங்கனிகள் நெருங்கிப் பொலியும். மாத்தின் கிளைகளில் மாம்பழங்கள் குவை யாகத் தொங்கும். மாங்கனிகள் பொன்னிறத்தன; தேன் நிறைந்தன; அழகிய மாம்பழங்கள் ஆற்றில் அலையுண்டு வரும். (பவானியில்) சோலைகளில் தேன் நிறைந்த இனிய மாம்பழங்கள் உதிரும். தவஞ்செய்வோர் மலர் பறிப்பத் தாழ்த்திவிட்ட கொம்புகள் பட்ட தல்ை அருகில் உள்ள மாமரத்திலுள்ள காய்கள் கவண்கல் போல வேகமாய்க் கீழேயுள்ள சுனையில் விழ அங்குள்ள பறவைகள் . (அச்சமுற்று) கரைசோப் பறந்தோடும். மாம்பழங்கள் கீழே அகழியில் விழ வாளே மீன்கள் பூநிறைந்த பொய்கைகளிற் போய் வைகும். மாங்கனியை மந்திகள் உண்ணும். ஆண் குரங்குகள் கொம்பினைப்பற்றித் தேமாங்கனி உண்ணும்; (முசுக்கள்) குரங்குகள் தமது கூட்டத்துடன் மாம்பழங்களை உண்டு குதிக்கும். (7) வாழைப்பழம்:-சோலையில் வாழைப்பழங்கள் உதிரும்; வாழைப் பழங்கள் பொன் நிறத்தன. கேன் நிரம்பிய, நல்ல வாழைகள் தேன் சொரியும். வாழை குலையாய்ப் பழுக்கும். மதங்கொண்டு சினங்கொண்ட யானையின் கைபோல வாழைக் குல தொங்கும். வாழைப் முங்கள் ஆற்றில் அலையுண்டு வரும் வாழைப் பழங்கள் முேயுள்ள மதில்மேல் விழும். காறு சிதறக் கனிகள் ர்ெந்து வீழ்ந்து ஊறி வயல்களிற் சேறு செய்யும். வாழைர் குலேயிற் கூழை மந்தி கனிகளை உண்டு தன் | ச | ன் மாறுபட்டு அவை சிதைந்தோடப் | | | | | ||, . யிலும். தேன் மிக்க கனிகளை உண்ண மந்திகள் யெ டியே பொழில்களில் இறங்கும். (குற்ருல