பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-254 தேவார ஒளிநெறிக் கட்டுரை தேவியின் கழல் சிவபிரானது கையது. புலியாடை, ஆமை ஒடு, எனக்கொம்பு எலும்பு, பாம்பு இவை கமைப்பூண்ட கோலத்தைக்கண்டும், கொலையான வந்த போதும், இறைவன் அதன் தோலை உரித்தபோதும், தோலைப் போர்த்தபோதும், இறைவன் நஞ்சையுண்ட காலத்தும், கயிலை மலையை ராவணன் அசைத்தெடுத்த காலத்தும்,இறைவன் சுடலையில் செய்யும் ஆடலைக்கண்டும் தேவிஅஞ்சினள். தேவியின் அம்சமாகிய காளி தாரகனச் செற் றனள். இறைவன் ஆடும்பொழுது தேவி தேம் பாடுவாள். கிருமாலும், பிரமனும் போகத்துடன் பயில்வதற்கு ஆதாரம் இறைவன் தேவியுடன் அமர்தலே. 135. பாரத விஷயங்கள் (337) * சிவனும் விஜயனும் என்னும் 75-ஆம் கலைப்பைப்பார்க்க. 136. பிரமன் (338) அண்ணல்; அழலோம்புவன்; அற்புதன்; அற உருவன்; அறுபகை வென்றவன்; அன்ன (வாகனன்); தியாயவன்; ஈறு உள்ளவன்; உந்தியில் தோன்றியவன்; ஊழிதோறும் (வரன்முறைப்படி) ஏழுலகும் படைப்ப வன்; கமல மலரைக் கையிற் கொண்டவன்; கலைமகள் கணவன்; கேடில்புகழோன்; கோலம் உடையான்; செங்கமல மலரில் வீற்றிருப்பவன்; (வீற்றிருக்கும் மலர்* சாமவெண்டாமரை எ ன் று ம், * வேதக் கிளர் தாமரை ’-என்றும் சொல்லப் ட்டுளது); கவக்கவன்; திருமால் மைந்தன்; தேவரால் தொழப்படுபவன்; நல்லியலோன்; நன்று தீது இலாகோன்; கானம் பூண்டோன்; நான் முகத்தோன்; புலன் நகர்வோன்; பூனுால் அணிந்தோன்; பெரியான்; பொன்னிறத்தவன்; ராவணன் தவத்துக்கு இரங்கி அவனுக்குப் பெருவலி அருளியவன்; வான்; விழுமியோன். அன்ன மாய் (கழு காய், பருந்தாய்)ப் பறந்தும் சிவனது கிருமுடியைக் காண மாட்டாது மயங்கின வன்; பார்வதியும், மாலும் போலப் பிரமனும் சிவன் திரு. H