பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142. போலும் என்னும் சொல் 261 . பொழில் வர்ணவன :-மேகம்போல ٹے(| ளி த் த லி ன் * புயல் கேங்வரும் பொழில் ” என்றும், தன்னிடத் துள்ள பொருள்களைப் பிறர் எடுத்த போதிலும் அவர்களுக்கு கிழல் தந்து காத்த்லின் பொறை மல்கு பொழில்’’ என்றும் பொழில் குறிக்கப்பட்டுளது. 141. போல-என்னும் பொருளில் வரும் உவமை உருபுகள், சொற்கள் (34,35) அ, அடு, அடுத்த, அடைந்த, அணித்தா, அணியும், அனே, அது, அமர், அமரும். அன்ன, அன்னது, அன, அனேய, ஆர், ஆர்க்த, ஆரும், ஆல், ஆன, இட்ட, இயல், இயலும், இயன்ற, இயன்றெழு, இல், இலங்கு, இலங்கும், இன், இன் ஆர், இன்கிகர், இன்கேர், இன்நேமன்ன, உலா, உலாவிய, உலாவு, உற, உறு, எதிர், என்ன, என, ஏய்க்கும். ஏய்ப்ப, ஏ.யும், ஒத்தன்ன. ஒத்தினைய, ஒத்து, ஒத்தொளிர், கெழு, கொண்ட, கொள், செய், செய்க, செய்கரு, சேர், தகு, சரு, கரும், தாங்கு, காழ், திகழ், நிகர், நிலாவிய, நேர், நேர்தரு, ாேன்ன, படும், புரை, புரைய, புரையும், புல்கு, பொரு, போல், போல்வார், போல, போலாம், போலும், போலே, மல்கு, மலி, மேவு, வண்ணம், வரும், வளர்-இவை உவமை காட்டுஞ் சொற்களாகப் போல என்னும் பொருளில் வந்துள்ளன: அங்கனம் வந்த உவமைகளுள் காவிரிக்குக் கங்கையும் கடலும், குரவின் அரும்புக்குப் பாம்பின் முள்ளெயிறும், கோடற்பூவுக்கு அரவும், தமிழுக்குத் தேனும், (ஆண்) நடைக்கு விடையும், நெற் கதிருக்கு வெண்சாமரையும், பிறைக்கு நாவாயும், பேயின் விழிக்குப் பறையும், மரக்கலத்துக்கு மலையும், வாழையின் குலைக்கு வேழத்தின் கையும் உவமையாக எகித்துக் காட்டப்பட்டவை குறிப்பிடத் தக்கன. 142. போலும் (852) (i) ù (?, ாலும் 7 என்னும் சொல் கண்டீர் ”, என்ற அறிமின் ” என்னும் பொருளிலும் , (ii) இலர்