பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 தேவார ஒளிநெறிக் கட்டுரை மரவம், மல்லிகை, மா, மாதவி, மெளவல், வகுளம், வல்லி, வன்னி, வாழை. f (ii) பொழில்கள்:-அழகு வாய்ந்தன, அன்னந்தங்குவன, இருண்டுள்ளன, கதிர் தோய்வன, கனி கிறைந்தன, குளிர்ந்துள்ளன, கொக்கரவம் உள்ளன, தடங் கொண்டன, தழைந்துள்ளன, காத உதிர்வன, திடம் பொலிவன, திண்ணியன, தெய்வத் தருக்கள் வளருவன, தென்றல் வீசுவன, தேன் அவிழ்வன, நறுமணம் விசுவன, கிழலளிப்பன, நீண்டுள்ளன, பரப்புள்ளன, மதிற் புறத்தன, மரங்கள் நெருங்குவன, மலர் நிறைந்தன, மலைச்சாரலில் உள்ளன, வண்டுகள் கெண்டு வன, வளங்கொண்டுள்ளன, வாவிகள் கொண்டன, வான் அளாவுவன, வெயிற்கு இடங் கொடாதன. பொழில்களில் கிளிகள் அடையும், கோதும்; குயில் கோதும், மிமுற்றும்; தென்றல் வீசும்; நெல் ஆலைகள் விளங்கும்; பலாக்கனி, மாங்கனி, முதலிய கனிகள் நெருங்கும்; பொய்கைகள் விளங்கும்; பொறி அரவுகள் (உலவும்); மதி தோயும்; மயில், குயில், அன்னம் அணையும்; மயில் ஆலும், பேடையோ டாடிக் கூடும்; மீனும் புள்ளும் வாழும்; முதுவேய்கள் முத்து உதிர்க்கும்; முழவு அதிரும்; மேகம் தவழும்; வண்டுகள் தேம் முரலும், பண் பாடும், யாழ்பாடும்; வண்டு பேடையோ டாடும்; விழாக்கள் மல்கும் ; வேத சந்தங்கள் ஒலிக்கும் (வேதங்கள் ஒதப்படுதலின்). சொல்லப்பட்ட பொழில்கள் :-கெங்கம் பொழில், நெற் பொழில். பொழில்களில் உள்ள மரங்கள், செடி, கொடிகள்:கமுகு, குரவம், குருக்கத்தி, குருந்தம், கைதை, கொன்றை, கோங்கு, கோடல், சந்தம், சுரபுன்னே, செண்பகம், செருந்தி, ஞாழல், தளவம், காழை, நெய்தல், பலா, பனே, புன்னே, மகிழ், மரவம், மல்லிகை, மலை வாழை, மாதவி, முல்லை, வாழை, வேங்கை, வேய்.