பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. மரம், செடி, கொடி, மலர் 263 I (10) காசை :-கறு நிறங்கொண்டது. ஆதலால், கூந்தலுக்கும் இறைவனது நீல கண்டத்துக் கும் இதன் - - I நிறம் உவமை கூறப்பட்டது. \ (11) காஞ்சி :-பொன்னிறப் பூவை உடையது ; அன்ன ம் .חותם ஞ்சி மலர்ச்சின்னம் ஆலும்-என க் கூறப் ட்டுள்ளது. H (12) காந்தள் :-இதன் மலர் மகளிர் மெல் விரல் போல் இருக்கும். பாம்பு படம் விரித்தாற் போல இது மலரும். தேன் உடையது. கோடல் என்பதைப் பார்க்க. (18) காவி :-நீரில் மலர்வது, வண்டு மொய்ப்பது, இம்மலர் மகளிர் கண்ணுக்கு உஇil ) டப் கூறப்பட்டுளது. (14) குமுதம்:-நீரில் மலர்வது; மகளிர் வாய்க்கு உவமை கூறப்பட்டுளது. ‘(15) குரவு :-இதன் அரும்பு பாம்பின் முள்பல் (முள்ளெயிறு) போல இருக்கும். இதன் மலர் தேன் கொண்டது.குராமலரின் தோற்றம் பாவையின் தோற்றம்

  • --- - ’ என்பர்.

போல இருப் கால கவிகள் . குரவமபாவை ("り II II பாக லிட் Լ--ՎԵl போல மலரு மாதலின் [. குரவின் - H. - -- o o - o = * பா,கல என வுங் */т, றப பட்டு ன் து. இ அது மலைகிலத்தில் வளரும். மாவம், மல்லிகை, சண்பகம்-இவைக்ள் மலர்ந்து மாந்துவதைக் கண்டு குரவ ம் முறுவல் செய் யும் என்கிரு.ர். (16) குருந்தம் :-இதன் மலர் வாசனை கொண்டது, வண்டு மொய்க்கும், மாதவியுடன் வளரும், மலைகிலத்தில் வளரும (17) குவளை :-நீரில் மலர்வது; தேன் கொண்டது; வாசனை யுடையது; வண்டு நாடுவது; பெண்களின் கண் அலுக்கு உவமை கூறப்பட்டுளது. (18) கொடி :-(பெண்களின்) இடைக்கு உவமை கூற ப் ட்டுள آتیّئے - (19) கொன்றை :-கார் காலத்தில் மலர்வது, பொன் சொரி ைத போல மலர் சொரியும்; தார்போல மலர்க்