பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147. மறையோர், அந்தணர், வேதியர் 273 1,17. மறையோர், அந்தணர், வேகியர் [367-370). o அந்தணர் ஆகுதி வேள்வி செய்பவர். எரி மூன்றும் пIыII ர்ப்பவர். இறைவன் திருவ to- யையே ஆயும் ா டுனர். நான்கு வேகம் ஆறங்கம் கற்றவர். வேத ஒலியைப் பாடல் செய் இன்னிசையாளர். ஒமென்று மரை பயில்வார் ; சீரும் புகழும் தேசத்தில் | Ni. 1. செல்வர். இவர் கூடும் ச ைப க ளு முண்டு. இவர் தளராத வாய்மைப் புந்தியாளர். ப%னத் தமது ஆதியாகக் கொண்டவர். கோலொடு ாலிழை சேர்ந்த மார்பினர். நள்ளிருள் யாமத்தும் மறை வழி தெரிந்து மூன்றெரி ஒம்புவர். நாடோறும் வேகம் ஒதுவர். பல மறைகள் கற்று வல்லார். புகழும் லw.மீகரமும் வாய்ந்தவர். திருநீறு கிரம்பிய மார்பினர். கருதிப்பொருள் வல்லார். மந்திர வேதங்கள் ஒதுகாவர் மறைகள் வேதம் விரித்து ஒதுவார். வேதம் பயின்றேத்தி | |லன் "I, ள் த ைம வென்ற புகழவ 7. வேத மொழி சொல்லி இறைவன் திருவடியை ஏத்துபவர். புது மலர் மா%லகொண்டு சிவபிரான வழிபடுபவர். . வேத கீதம் னர்க்கவர். நாளும் மறையே ாதி அான் நாமம் to . . -- - - H. - tர்த் துபவர். இன்பமே அறிபவர்; உயர் குலத்தவர்; H லருக்கு மிக்கர்; ஒமம் வளர்ப்பவர் ; கலியை வென்றவர் : கலை வல்லவர் ; கேடிலா எண்ணத்தவர்; ()கள் வியாளர்; சீர்மிகு திறலினர் ; தாயன்ன தன்மையர்; திரும் 'Iu/ மறையோர் 3 தெய்விக சிங்தையர் ; நல்லியல் படயவர் : நன்மைசேர் வாழ்வினர் ; பிரமனைப் l பான் ரவர் ; புண்ணிய சிலர் : பொய்யகமில்லார் ; பொய்யா நாவினர்; மறை பயில்வோர் ; மாதவர்கள் அயவர் : மெய் மொழிபவர்; விதி வழுவாதவர் ; யமுகவர் ; வேத வழித் தொழிலினர் ; இடப் பகம் திகழும் நூல்.மார்பினர்; ஆசாரத்தினர், _டயாளர், தரைத்தேவர், கிடக்கினர், தீதிலார், அவரி, | புகழாளர், பொய்யிலார், ம ஆறு வி லா ர், |