பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. மாதர்களும் திருவிழாக்களும் 277 அழும்புவர். வாசல் ஏறி இனிதாக இசை பாடுவர் ; on M ψ," பாம்பர் ; மைந்தரொடு கலவி செய்வர் ; குழங்தையொடு குலவுவர்; பாலகன் இவர்கள் பாராட்டும் இனிய வாயைக் கேட்டு விசும்பிற். செல்லுங் கணங்கள் மகிழும் விண்ணவர் வியப்பெய்தி விமானத்தொடும் Nெங்கிக் கேட்பர். (10) விவளயாட்டு :-மங்கையர் அம்மானை, கழல் ப. ஆடுவர். மாடநெடுவீதியிற் கையாற் பந்தோச்சி வி'யாடுவர். அவர்கள் விளையாடும் ஒசை ஊரில் மலியும். பறையவர்களுடைய மனை ஒவ்வொன்றிலும் இறைவன் தன்மையைக் கூறும் பர்டல்களைப் பாடி மகளிர் கழல், பந்து, அம்மானை ஆடுவர். கடல் முத்தைப் பருமண லாகக் கொண்டு பாவையர் மணஞ்செய்வர். (1) பிற விஷயங்கள்:H. H. (i) கண்களுக்கு மையிட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. (ii) கலை (மேகலை)ஒலியுடன் பாடலொலியும் மல்கும். (iii) காமநோயிற்பட்டு காலுங் கையுங் தளர்ந்த வர்களே மாதர்கள் இகழ்ந்துரைப்பார்கள். (iv) கிளிக்கும் பூவைக்கும் மடங்தையர் சொற் பயிற்றுவர். குங்குமம், வாசனைப் பொருள்கள் உபயோகப்படுத்தப்பட்டன. 149. மாதர்களும் திருவிழாக்களும் [374] மகளிர் கார்த்திகை நாளில் வி ள க் கீ டு கொண்டாடுவர். கைப்பூசத்தில் நெய்யுணுச் செய்து கொண்டாடுவர். திங்கள் நாளில் ஆடல் செய்வர். திருவிழாக்களில் கூட்டங் கூடுவர். வாசலிற் கவிபாடிப் பொன் பரிசு பெறுவர். அரங்கேறி மைந்தரொடும் இறைவனே எக்துவர். முழவொலிக்க நாடக சாலையில் -ol வெi