பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?6 தேவார ஒளிநெறிக் கட்டுரை காலங்களில் அரங்கேறி மைந்தருடன் இறைவனைப் பாடித் தொழுவார். | (3) ஆலய வழிபாடு :-கோயிலுக்கு மலர், புனல், து.ாபம், சாந்தம் எடுத்துக் கன்னியர் செல்வர். அகில் கொண்டு புகைப்பர். காலையிற் புகுந்து இறைஞ்சுவர். கூட்டமாய்ச் செல்வர்: துணை வரொடுங் தொழுதேத்துவர். ஆடவ்ருடன் செல்வர். நள்ளிருளிற் சென்று கின்று பணிவர். சிவவேடத்தையே பரவுவார். புண்ணிய வாணரும் மாதவர்களும் உடன் புகுந்தேத்த மாகர்கள் அண்ணலின் புகழைப் பாடுவார்கள். (4) தலையில் அணியும் பூக்கள்:-.ெ ச ங் க (தி 房 ர், தாமரை, நீலம், நெய்தல் முதலிய மலர்கள். (5) திவனப்புனங் காத்தல் :-மலைச்சாரலில் உள்ள மணிகளை வாரி எறிந்து தினையுண்னும் கிளிகளைக் கடிவர். (6) நடன மாதர்கள் :-வரிசையில் அ ைம் ந் த, மாளிகைகளில் அழகிலும் செல்வத்திலும் லக்ஷ்மிக்கு நிகராய் வாசம் செய்வார்கள். () நீரிற் குளித்தல், நீர் விளையாடல் :- மா த ர் க ள் காலையில் இசைபாடி எழுவார்கள். சோலையில் உள்ள சுனேக்கோ, பொய்கைக்கோ, யாற் றுக்கோ, கடலுக்கோ, சென்று குடைந்தாடுவார்கள் : கடவுளைத் துதிப்பார்கள்; அங்கனம் அவர்கள் குடைந்த புனல் மன்ங் கமழும். மாதர்கள் பொய்கையிற் குதித்து விளையாடுதலால் நீரில் உளள வாளே மீன்களும், கயல் மீன்களும் பாய்ந்து அப்புறம் ஒடும். சுனேயில் ஆடவங்க மைந்தரும் மகளிரும் இறைவனிடத்திற் சிந்தனையைச் செலுத்திப் |L |T L__ பயிலுவர். (8) ஆக்கொய்தல் - .ே க | ங் கு, கொடிமுல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை யாதிய பூக்களை மாதர்கள் கொய்வார்கள். (9) மகளிரும் மைந்தருங் குழந்தைகளும் :- மங்கையர் மாளிகை மேலிருந்து அச்சமின்றிப் பாடல் ஒலியை