பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148. மாதர்கள் 2?5 னகை (பல்):-வெண்ணிறத்தது; தவளம் போன் |றிருக்கும். , H கடை :-அன்ன நடை, பிடி கடை போன்றது. முதல்(புருவம்):-வில் போன்றது; ஒளி உள்ளது. முகம் :-தாமரை, மதி போன்றது. முவல :-பருமை, மென்மை உடையது. Hol ('In6ി :-பூவண்ணத்தது மொழி :-கிளி, குயில், ஆவை, மயில்-இவைகளுக்கு ஒப்பிடப்ட்டுள்ளது. செந்துப் பண் போன்றது. தேனும் பாலும் போல இனியது. வாய் :-பவள த்துக்கு Eם והקה וה5-פ கூறப்பட்டுளது. விால் :-கோடன் மலருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. (II) மாதர்களின் பழக்கங்கள்-வழக்கங்கள் (378) (1) அணிகலம்:-சரி, சிலம்பு, குடகம், தொடி, தோடு, நாபுரம், பாடகம், முத்துத் தாழ்வடம், மேகலை, வடம், வளே (2) ஆடல், பாட்ல் :-மடந்தையர் அரங்கேறி நடம் பயில்வர். அவர் ஆடும் அர்ங்கு கோபுரங்களுடன் மைக்கப்பட்டது. நடனசாலையில் . மாதர்களின் மொலே ஒலி ஆடல்பாடலுடன் அழகு தரும். அரங்கத்தில் ஆடும்பொழுது மாதர்கள் பண் காந்தாரத்தில் (நவரோசு ார்கத்தில்) பாடுவார்கள். தாளத்துக்கு ஒப்ப நடமாடி இறைவனது நாமங்களைச் சொல்லித் துதிப்பார்கள். அப்பொழுது முரவம், முழவம் என்னும் வாத்தியங்கள் ஒலிக்கும்; அவர்கள் பாடும் கீத ஒசை அண்டர் ண்ட க்கை ஊடறுத்துச்செல்லும். தங்கள் மாளிகையில் மண்ணி இனிதாக இசைபாடி ஊசலாடுவர். மாளிகையிற் குளிகையிலேறிப் பாட லொலியைப் பாப்புவர்; யாழ் பயிலுவர்: வண்ணம் பாடுவர்; நாடகம் ஆடிப் பாடுவர். lஸ் க்கை (குறிஞ்சிப் பண்ணில்) LITY- முருகன்| امام الم பருமையைப் பகர்வர். தமது பாடல்களில் எல்லாம் Howowsh பெருமையையே எடுத்து ஒதுவர். திருவிழாக்