பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . முத்து, பொன், மணி, பவளம் 279 ... (") பளிங்கு :-சாகிப்பளிங்கு, சுத்தமான பளிங்கு, வெண் விங்கு எனக் கூறப்பட்டுள்ளது. (1) பொன் :-ஆணிப்பொன், உரை வந்த பொன், ா சொல்லப்பட்டுளது. ம லை ய க க் .ே த உள்ள பொன் ஆற்றில் அகப்பட்டு அலையுண்டுவரும். (3) மணி :-கடல், ولاٹھ لیجیے அருவிகள், மலை, நாகம் இவைகளிற் கிடைக்கும். மலைகளிற் பன்றிகள் உழுதலால் மணிகள் வெளித்தோன்றி ஒளி வீசும். நாகம் உமிழும் மணி சுடும்; இருளை விலக்கவல்ல ஒளியை வீசும். (6) மரகதம் :-உயர்ந்த சாதியதுண்டு. (7) மாணிக்கம், வயிரம் :-மாணிக்கத் .ெ கா த் து, முழுவயிரத்திரள் எனக் கூறப்பட்டுள. (8 முத்து-கடல், மூங்கில், யானை மரு ப் பு, இவைகளுட் கிடைக்கும். கடல் முத்து, இப்பி முத்து, . சங்கு முத்து என உள. தாளத்திரள், கித்திலத்தொத்து எனப்படுகின்றது. கடல் முத்து நிலவைப்போன்ற குளிர்ச்சியையும் ஒளியையும் உடையது. கப்பல் வியாபாரப் பொருள்களுள் முத்து ஒன்ருயிருந்தது. வங்க மாரு முத்தம் என்கின்ருர், முதிர்ந்து உடல் தளர்ந்த மூங்கில்களிலிருந்து ஒளிகொள் முத்துக்கள் கலகலென உதிரும். ஆறுகளும் அருவிகளும் மூங்கில் முத்துக்களே அடித்துக்கொண்டுவரும். யானையின் வெண் மருப்பிலுள்ள குருங்தை உண்ண விரும்பிச் சிங்கம் அம்மருப்பினைப் பிளக்க அதிலிருந்து முத்துக்கள் உதிரும். முத்தைப் பருமணலாக்கொண்டு பாவையர் மணங்கூட்டி மணஞ் செய்வர். அம்பவளத்திரள், ஆச்சிலாத பளிங்கு, காச்சிலாத பொன், ஆணிகற்பொன், கனவயிரத்திரள், முழுவயிரத் திரள், கித்திலப் பெருந்தொத்து, துளக்கமில்லாத விள க்கு, மாணிக்கத் தொத்து, இவைகள் கடவுளுக்கு உவமை கூறப்பட்டுள. முத்து - பல்லுக்கும், ப வ ள ம்வாய்க்கும் உவமை கூறப்பட்டுள்ளன. o