பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167. வழிபாட்டில்ை வரும் பயன் Յ03 (ii) மறையொலி:-மனைகள் தோறும் மறையொலி முழங்கும். f (iii) அகழி-கிடங்கு, மதில்:-மனைகளைச் சுற்றி மதில் கிடங்குகள் இருந்தன. - (27) மாதர்கள் :-தலைப்பு 148-(II), 149 பார்க்க. (28) மாதவர் .மாத்தில் இருந்து உரிந்த பட்டையை (தோலை)ப் புனைவர். (29) முரிவர்கள்:-அே பூசுவர்; கிலத்தில் உண்பர்; நீரில் மூழ்குவர்; மலைமேல் வசிப்பர், தெளிந்த சிந்தையர். 畢 (30) மூவேந்தர்-முடி மன்னர்:-சேர சோழ பாண்டியர்கள் மூவரும் சிறந்த சிவ பக்தர்கள். ஆரா அன்போடு திருப்பூவணத்தையும் குடந்தைக் காரோணத் தையும் இவர்கள் தொழுது பணிந்ததைக் கூறியுள்ளார். (31) லிங்கம்:-மணல் இலிங்கம் பிரதிஷ்டை செய்வதும், பால் அபிஷேகம் செய்வதும் கூறப் பட்டுள. F. (32) வேதம்:-பொழில்களில் ஒதப்பட்டது. (33) வேள்வி:-ஆகுதியால் மழை பொழியும். 167. வழிபாட்டினல் வரும் பயன் (401, 404-405) சிவபெருமானை வழிபட்டு வணங்குவதால்:-அச்சம் அல்லல், அவலம், இடர், இடுக்கண், இடும்பை, இருள், . வானம், ஏகம், கவலை, குற்றம், குறைவு, கூற்றம், கேடு, கோள், நாள், சங்கை, சிதைவு, தடுமாற்றம், தளர்ச்சி, தியன, துக்கம், துஞ்சுகல், துயர், துன்பம், கடலை, சமன் பால் கடலை, கைவு, நோய், பகை, பழி, பற்று, பாசம், பாவம், பிணி, பிறவி, பீடை, பொன்றுதல், மூப்பு, வசை, வடிக்கம், வாதை, வினை, வேட்கை-இவை யெல்லாம், ம்ஃமைப் பீடியாது விலகிப்போம்,மற்றும் அரசு, அழகு, அன்பு, ஆவியுள் இறைவன் வாசம், இமையோர் உலகு, வன்பம், ஈகை, உய்வு, உயர்வு, ஐம்புலனே வெல்லுதல், கடிமகள் துணை, குணம், கொடை, சித்தி, சிவலோகம்,