பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169. வாத்தியங்கள் Յ05 (vi) தமருகம்:-இது முறைமுறை ూళోత్తత్రా! கருவி. (vii) தாளம்:-இறைவனது நடனத்தின்பொழுது அம்மையார் தாம் பாடித் தாளம் இடுவார். (viii) பறை:-வார் ஏற்றது; கொட்டப் ப டு வ து; பேயின் கண், பறை போலும் எனப்பட்டுளது. (ix) பேரி:-இதன் முழக்கம் மேக முழக்கம் போல இருக்கும். (x) முரசொலி:- கடலின் ஒலி மனமுரசின் ஒலி போலும். . (xi) முரவம்:- இது கரத்தால் வாசிக்கப்படும். அருவியின் ஒலி முரவத்தின் ஒலிக்கு ஒப்பிடப்பட்டுளது. (xii) முழவு:-வட்டவடிவினது; எட்டுக் கட்டுக்களை 1.டையது; கரங்கொண்டு கொட்டப்படுவது, கட்டப் படுவது; அருவித் திரளின் ஒலி மழலை முழவுக்கு டிப்பிடப்பட்டுளது; முழவு-மண்ணுர் முழவு, மண் முழவு எனப்பட்டுளது; மன்றத்திலும், மாட வீதிகளிலும் இது வாசிக்கப்படும்; இதன் ஒலி இடிக்கு நிகராகும்; வானையும் மட்டும்; மேக கர்ச்சனை போலிருக்கும்; கடலோசையும் "| யர்ப்புக்கொள்ளும்படி முழவோசைமேம்பட்டிருக்கும். வயிரானது நடனத்தில் நந்தி முழவங் கொட்டுவர். முவின் அதிரொலி கேட்டு மந்திகள் மழைவருமென அஞ்சிப் பயந்து மரமேறி முகிலைப்பார்க்கும். வாணுசுரன் காட்டுவதும் முழவமே. திருவிழாக்களில் முழவின் ஆசை இடியென முழங்கும்; ஊர்களின் விழவின் ஒலியும் முவின் ஒலியுங் கலந்து ஒயாது விளங்கும். (xiii) மொந்தை:-(மோந்தை) இது ஒரு கொட்டு || || தி யம். . o (xiv) யாழ்:-இது இனிய குரல் இசையைக் '. . .ண் டது . ஏழிசையும் பொலிவ து. சம்பந்தப் பொனது தமிழ் பத்தையும் யாழின் இசை வல்லவர் ல்லக் கேட்டவ ரெல்லாம் தத்தம் வினைபோய் ான் அடைவார். யாழின் இனிமை தேவியின் மொழியின் 'ls)