பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 தேவார ஒளிதெறிக் கட்டுரை 15. கோ(பசு )வினின்று கிடைக்கும் ஆனஞ்சு’ ஆடுங் கொள்கை யென்ன? f 16. அமரர்கள் ஏத்த அந்தகாசுரனைச் சூலத்தில் ஆய்ந்தெடுத்த காணம் யாது? 174. வினவிடை விளக்கங்கள் (441) க்வாமிகள் சில பொருள்களின் உண்மையைத் தெளிவாக விளக்குகின்றனர். அவைதமை வினவிடை விளக்கங்கள்’ என்னுந் தலைப்பின் கீழ்த் தேவார ஒளி நெறியிற் காணலாகும். அவ் வினவிடை விளக்கங்களுள் முக்கியமானவை சில கீழ்க் காட்டுவாம். இன்பம் எது? :-சிற்றம்பலம் மேய இறைவன் கழல் ஏத்தும் இன்பங்கான் இன்பம். செல்வம் எது? :-சிற்றம்பலம் மேய செல்வன் கழல் ஏத்தும் செல்வந்தான் செல்வம். . சொல் எது? :-இறைவனே! உனை நாடோறும் போற்றும் சொல்லே சொல் (ஆகும்). தவம் எது? :-சம்பந்தப் பெருமானது தமிழில் வல்லவருடைய அடியைப் பேணுதலே தவமாம். தொண்டு எது?:-இறைவனுக்காக மலர் சுமந்து மலர் துரவுதலே தொண்டு. பொருள் எது? :-இறைவன் கழலைப் போற்றுதலே போருள். வாழ்த்து எது? :-இறைவனே வாழ்த்துதலேவாழ்த்து. அடியார் யார்?:-விழிமிழலையைப் பரவும் அடியாரே JAL9-L1s ss. - ஆதர்கள் யார்? :-அடியார்தம் பண்பை இகழ்பவர் ஆதர். உயர்ந்தோர் யார் :-இறைவனை அலர் கொண்டு. உரை விரிப்போரே (போற்றுவோரே)உயர்ந்தோர். கண்ணுடையார்கள் யார்? :-திருகா .ே க ச் சு ம் கண்ணிற்ை காண வல்லரே கண்ணுடையார். f