பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175. ఐ9&7 3.15. I தக்கார் யார்?:-பிரமபுரம் என்னுங் கலத்தைச் (சீகாழியை) மனத்தில் எப்போதுந் தரித்தவரும், பிரமபுரத்தீசன் தாள் பணிவோருமே தக்கார். தத்துவ ஞானத் தலைவர் யார்?--யார் அரவார் அரையா அவுனர் புரமூன்றெரி செய்த ச்ரவா!' என்கிருர் களோ அவர்கள் தத்துவ ஞானத் தலவர்கள். # H தலையானுர் யார்?:-காழியைத் தலையினல் வணங் கினவர்களும், சிற்றம்பலத்தைக் கலையினுல் வணங்கின வர்களும் தலையானுர்கள். தவமுடையோர் யார்? :-கானப்பேர் - எ ன் னு ந் தலத்தைத் தலையினல் வணங்கினர்கள் தவமுடையார்கள். தோற்றினர் யார்?:-கூற்றுகைத்த பெருமானைப் போற்றினவர் தோற்றினராவர். நல்லர் யார்? -நாதன் நாமம் நமச்சிவாய' என்பதை ஒதுபவரும், சம்பந்தப் பெருமானது பாடல்களை எழுதுங் கொழிலை மேற்கொண்டவரும் நல்லவர். புண்ணியர் யார்? :-வலஞ்சுழி காதனை ஏத்தி யிருப்பவர் புண்ணியர். i பெரியார் யார்? :-இறைவனை அடங்கா ஆசையில் எததுவார், பேசுவார், விரும்புவார்-பெரியார். பெருந் தவத்தோர் யார்? :-விற்குடி வீரட்டம் பிரிவிலா திருப்பேர்ர் பெருங் தவத்தோர். f பேயரிற் பேயர் யார்? :-ஆமாத்துார் அம்மான் எம் பெருமான் என்று எத்தாதார் பேயரிற் பேயர். மெய்த் தவத்தவர் யார்? :-திருவிழிமி ழ லை ய ர ன் திருவடியைச் சித்தம் வைத்தவரே மெய்த் தவத்தவர். விழுமியோர் யார்? :-க வ സ് ജ7 ஏகம்பத்தைத் கொழுவோர் விழுமியோர். 175. வினை (442) வினையானது ஆக்கையைப் பற்றிவாழுவது, குழுவது, நிற்பது; வினை அரிப்பது, எரிபோன்றது, கடியது,