பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ36 தேவார ஒளிநெறிக் கட்டுரை - W மனிதர்கள் (464) (i) இழிந்தோர்:-கூசை யன்ன மாக்கள் நமன்த மர்; நீசர்; பாக்கியப் படகில்லார்; பொய் மிகுத்த வாயர். (ii) க்டவுவள வணங்காதார்:- பெருமானது சீ ரு ம் செல்வமும் ஏத்தாகார்; சிதடர்; சிவன் எனப் பேணி உள்ளங் கலந்து பணி செய்யாத பாவிகள். '(iii) கற்குேர்:-கலைகளிற் கருத்துடையோர், தெய்வ மறை நாவர், பண்டிதர், மறைகலை யெல்லாம் கற்றதல்லார். (iv) கொடையாளர்:-காத்தல் இல்லாத கையார், கலி கடந்த கையார்; கொடை ஒவார்: புயல் போற் கொடை யாள்ர்; வெய்யமொழி கண் புலவருக்கு உரைசெயாதவர். (v) பெரியோர்:-எல்லாம் ஆய்ந்து ஞானம் எய்திய நல்ல உத்தமர்; அறநெறி கிரம்பினர்; நடுவுணர் பெரு மையர்; பொய், வினை, குற்றம் இவைகமை நாசமாக்கு மனத்தார்; மறை சொலும் வழி செல்லும் மனிதர்கள்; மெய்யர். i o (wi) வேற்றுத் திசையினர்:-வேற்றுத் தி ைச க ளி லிருந்தும் இசைவல்லோர் வந்து இசைபாட அதன் இலக்கணத்தை உணர்வார்-வேதானிய வாசிகள். 181. ஜெபம் : ருத்ராகடிமாலே (466) சிவபெருமான் எலும்பு மாலையோடு ருத்ராக்க மாலையும் தரித்துள்ளார். நாவுக்கு உற்ற தொழில் அஞ்செழுத்தோதுதல். உள்ளன்போடு இறைவனை நினைந்து அவர் திருநாமமாகிய நமச்சிவாய என்பதைக் கையில் ருத்ராகமாலை கொண்டு பெரியோர் எண்ணுவர். ஐந்தெழுத்தின் செபத்தின் பயனை ஐந்தெழுத்து’. என்னும் 17,48-ஆம் தலைப்புக்களிற் பார்க்க. திருச்சிற்றம்பலம். o,