பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சம்பந்தர்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180. ஜீவராசிகள் 3.35 மதயானையின் கைக்கு உவமிக்கப்பட்டுளது. யானையின் வெண் மருப்பு (கந்தம்) தென்னம் பாளைக்கும், மடலார் தாழைக்கும் ஒப்பிடப்பட்டுளது. யானே மருப்பு (காவிரி) பாற்று வெள்ளத்திலும் அருவி வெள்ளத்திலும் அலை யுண்டு வரும். யானே ஒரு அஞ்சத்தக்க பிராணியாயினும் அ.து அடியார்களை ஒன்றும் செய்யாது.(பிரபுக்கள்)யான மேல் ஏறி உலாவுவர். I (w) யாவன பூசித்தல்-சாரலில் உள்ள வேங்கையின் பூங்கொத்துகளே முறித்துப் பறித்து தனது மத்தகம் பொலிய ஏந்திச்சென்று பிடியுங் களிறும் குறும்பலாவில் (திருக்குற்ருலத்தில்) வணங்கின. நீரும் மலரும் வேண்டி யானை தன் கொம்பால் மேகத்தைக் குத்திப் பணி செய்த தலம் கோட்டாறு. பிடிகள் தன் பின்னே வரக் கான பாஜன தன் கையில் மலர்களேக் தழுவிச்சென்று காலையில் தடத்தில் முழுகி விதி முறை வழிபட்ட தலம் கானப் பேர்; அங்கு பிடி தனது கையால் அலகிடக் கான யானை வழிபட்டது. மத்தயான வழிபாடு செய்த தலம் மதி முத்தம் (திலதைப்பதி). யானை அருள்பெற்ற தலம் ஆனைக்கா. * (vi) கணபதி தோற்றம் -சிவப்ெருமான் யா னே. யாகவும் கேவி பிடியாகவும் உருவெடுத்து யானைமுகப் பெருமானேக் தந்தனர். (vii) பிற் விஷயங்கள்:-(1)திருமால் ஒரு யானையின் கொம்பை முறித்தனர். (2) ஆன்யினன்' எனச் சேரன் f குறிக்கப்பட்டுளான் (8) கோச் செங்கட் சோழன் இனப்படை கொண்டவன் (கி) ஆளிக்கும் அரிக்கும் யானை அஞ்சுவதை ஆளி. அரி என்னுக் தலைப்புக்களின் ழ்ேப்பார்க்க. i" (20) வெருகு-காட்டில் உலவும். (21) ஜீவராசிகள் (பொது) / (i) இரவில் திரிவன:-பன்றி, மான், காடி, ஆன. (ii) அஞ்சத்தக்கன:-சிங்கம், புலி, யானை, கேழல், கரடி, நாகம்.