பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 GFar ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) உண்டனர்; இந்திரனுடைய் தோளே (தக்கன் யாகத்தில்) முறித்தார். கிருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில்) இறைவனே இந்திரன் (பூசித்து) வணங்கினன்; அருள் பெற்ருன். கூடலை யாற்றாருக்குப் போகும் வழியைக் காட்டக், திருமால், பிரமன், இந்திரனதி தேவர்கள் சூழ, இறைவன் சுந்தாரின் எதிரே வழியில் வந்தார். இந்திரன், திருடிால், பிரமன் முதலிய எல்லாத் தேவர்களும் சுந்தாரை எதிர் கொண்டு (கயிலைக்கு) அழைத்துச் செல்ல வெள்ளை யானேயை இறைவன் அனுப்புவித்தார். 91. சிவனும் இருவரும் (108) (இருவர்க்கும் அரியர்’ என்னும் தலைப்பு 65 பார்க்க) அயனும் திருமாலும் அறிதற் கரிய சோதியர் சிவ பெருமான்; அவர்கள் இருவருடைய உருவங்களும் கலந்த திருவுருவினர் பெருமான்; அவர்கள் இருவர்க்கும் பிரான் அவர்; அவர்களால் காண முடியாதவர்; அவர்களொடு சேர்ந் தும், தனித்தும் அந்தாத்தே அவர் செல்வர். நாள்தோறும் பெருமானைத் திருவிழிமிழலையில் அவர்கள் ஏத்துவர் : திருக்கழுக்குன்றத்தில் மலரிட்டுப் பூசிப்பர். * 92. சிவனும் உடைமையும் [104] உடைமை ஒன்றும் இல்லாதவரோ அல்லது உடைமை உடையவரோ, அல்லது மிக தருமவானே பெருமான், 93. சிவனும் உயிர்களும் (10) பெருமான் எல்லா உயிர்க்கும் உரியவர்; எல்லா உயிர்க்கும் அவர் ஒளி, கண், சேமகிதி, தலைவர்; தந்தை, தாய், மருந்து-ஆவர். உயிர்களிடம் அமுதாக ஊறுவர்: 'கொடிய வினைக்கிடலில் தடுமாறும் உயிர்களிடம் மிக இாக்கம் பூண்டு வீடுபேறு உதவுவர்.