பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. சிவனும் கடலும் ~83 . 94. சிவனும் உலகும் (106) HH o # 4 - ங் 躍 சிவபிரான் உலகமெலாம் ஈனறவா; உலகமெலாம் உடையவர்; உலகானவர்; உலகுக்குத் தந்தை; உலகங்களை ய கப்பர். 95. சிவனும் ஊரும் (107) சிவபெருமானுக்கு ஊர் காடு. தமக்கென்று ஊர் ஒன்றும் அவருக்கு இல்லை; ஆயினும் உலகை அவர் உகப்பர்; ஆரூரில் வாழ்வர்; ஒற்றியூரோ-அவருக்கு உரிமை இல்லை; ஒற்றியூர்-ஒற்றிவைக்கப்பட்ட காரணத்தாலோ, ஆளுர்-யாரு டைய ஊரோ என்று நினைத்தோ அவ்வூர்களைவிட்டு நீங்கிக், கோடி என்னும் கலத்தில் தனியாய் இருக்கின்ருர்; பெருமானுடைய ஊர் ஒற்றிவைக்கப்பட்ட ஊர், வேறு ஊர் அவருக்கு இருப்பதாக நாம் அறியோம். 96. சிவனும் ஐம்பூதமும் (108) கிலம், நீர், தீ, காற்று, ஆகாசம் என்னும் ஐம்பூதங்க ளாய் விளங்கி கிற்கின்ருர் இறைவர். 曲 97. சிவனும் கங்கையும் (109) கங்கையின் மணவாளர் பெருமான், பகீரதன் வேண்ட ஆர்க்தி வந்த கங்கையைத் தமது சடையில் ஒளித்து வைத்துள்ளார் பெருமான்; பார்வதி ஒரு பாகத்தில் Ø). ருப்பதால், வேறு இடம் இல்லாமல், கங்கையும் பெருமா னது ஆகத்திலேயே இருந்தனள். 98. சிவனும் கடலும் (109 ஏ-44 (8)

  • ■ ■ கடலை உடையவர் பெருமான். அவர் கருணைக்கடல், "

அற். கக் கடல்.