பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107. சிவனும் தேவர்களும் 85 104. சிவனும் தவத்தினரும் (1.15) மெய்த்தவம் பூண்டவர்க்குக் கட்டுப்பட்டவர் இறைவர். 105. சிவனும் திங்களும் (116) மதியின் கலை சிதையத் திருவிரலால் தேய்த்து ருேள் காட்டினர் சிவபெருமான். சிவபிராற்குக் குறுகிய மாலையாகும் திங்கள். மதியமாய் கிற்கின்ருர் பெருமார்ை. பிறையன்றி வேருென்றும் கிடைக்க இல்லையோ எம் பெருமானுக்குச் சூடுவதற்கு. H 106. சிவனும் திருநீறும் (117) சிவபெருமான் சாந்தமென வெண்ணிற்றைப் பூசுவர். சுடலைப் பொடி கீறன்றிச் சிவபிரானுக்குப் பூசுதற்குச் சாந்தம் வேறில்லையோ தேவியும் தாமுமாக மார்பிற் சிவபிரான் பொடி அணிவார்; அவர் திருமேனி முழுதும் வெள்ளை நீறு ; அவர் நெற்றியில் திருநீறு ; அவர் மார்பில் திருநீறு; அவரது பவளம் அன்ன திருமேனியில் முத்தன்ன (வெண்)ணிறு விளங்கும். - திருநீறு கிறைந்த மேனியராய்ச் சிவபெருமான கினைப் வர்தம் உள்ளத்தில் சிவபிரான் கிறைந்து தோன்றுவார். 107. சிவனும் தேவர்களும் (118) அமரர் தொழும் நாயகன் சிவபிரான்; அவர் அமரர் கம்பி, ஆமார்க்கு அரிய சோதி, அமார்க்கு அமுதீந்த அருளாள் ; தேவர்கள்தம் சூளாமணி ; கோடி தேவர்கள், எண்ணுயிரம் கோடி தேவர்கள், அளவிறந்த பல தேவர்கள் அவரை வழிபட்டு ஏத்துவர். செம்பொன்னும் மணியும் துவிச் சிவபிரான இாவிலும் போற் ஆவர்; பாடி ஆடிக் தொழுவர் , எங்கள் தந்தை, எங்கள் பிரான், எங்கள் சாாணன் (துாதர், புகலிடம்), எங்கள் தம்பிரான், எங்கள் மாமணி, எங்கள் பொன், என்றெல்லாம் போற்றிப் பி கற்றி