பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128. சுந்தார் இறைவனிடம்.அசதி ஆடல் 99 நாய் கூேத்த கிற்கச் சென்று, வீட்டு வாசல்களிற் பலி கொள்ளப் போகின்றீரே. இது உமது வாழ்க்கைக்கு அழகா! இதுவும் ஒரு வாழ்க்கையா ! --- - கொண்டர்கள் உழ் புகழைப் பாடுகின்ருர்கள்; தேவர் கள் ம்மை ஏத்துகின்ருர்கள்; நீரோ திரிந்து திரிந்து விடுகள் தோறும் பலிக்குச் செல்கின்றீர்! இது பான்மையா! (பண்பா) மனம் நைந்து உம்மை விரும்பி வேண்டுவோர்க்கு கா8ள ஆகட்டும் என்று நீர் சும்மா இருந்தால் அவர்கள் இறங்கபின் நீர் என்ன செய்யக் கிடக்கின்றது. _ (wit) ஏசி அசதி ஆடல் (44.*) 1. இமவான் மகள் ஒருத்திக்குத்தான் எம்பிரா அடைய கிருமேனியிற் கூறு(பாகம்) கிடைத்தது போலும். வே. ஒருவருக்கும் அவரது திருமேனியிற் பங்கு உண்டு அன்று கூறுதற்கு இல்லை போலும் ! 2. தேவியின் கருணைத் திருவுள்ளம் - புனித மனம்அஞ்சிக் கடுமாற, மதயானையின் தோல்தான எம்பிரானுக்கு அகப்பட்டது போர்ப்பதற்கு வேறு ஆடை ஒன்றும் கிடைக்கவில்லையா ! 3. அங்கையிற் கொள்வதற்கு எரியன்றி. வேறு ஒன்றும் கிடைக்க இல்லையா ! 4. கையிற் பிடிப்பதற்கு பாம்பன்றி வேறென்றும் ைெடக்க இல்லையா அது கடித்தால் விஷம் ஏறிவிடுமே என்று அஞ்சுகின்றேன். 5. சுடலை நீறுதான பூசும் சந்தனமாக எம்பிரா அனுக்குக் கிண்டத்தது! -- 6. சுடலைக் குறுங்காடு புதர்க்காடுதான ஆடுதற்கு அாங்கமாக எம்பிரானுக்குக் கிடைத்தது! 7. முல்லை நிலத்துக் கேவலம் வெள்ள்ை மாடு தாகு எம்பிானுக்கு ஏறிச் செலுத்தக் கிடைத்தது! வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா ட. _ ப மிக எண். ---