பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. சுந்தார்-கமது நெஞ்சொடு கிளத்தல் 109 கண்டண்க எல்லாம் காமுறுங் கொடியன் ; கல்லினும் வலிய மனத்தினன் ; உன் புகழைக் கல்லாமல் வேறு பலவற்றைக் அற்றவன் , கள்ளமே பேசிக் குற்றம் செய்பவன் ; குற்றத் கையும், செற்றத்தையும் விடமுடியாதவன், உன்னேச் சார்ந்தவரொடு சாராதவன் ; சுந்தா வேடத்தைப் பூண்டு தரிசுகளை (குற்றங்களை ச்) செய்பவன் ; நன்னெறியைக் "காணுதவன் ; நெறி ஒன்றும் அறியாகவன் ; உம்மைப் பயில்ாகவன் ; உம்மைப் பணியும் வழியை அறியாதவன்; கான் பாவி, பல பாவங்கள் செய்தவன் ; மனத்தாற் பிழை யுடையவன் ; பயனிலாப் பேச்சே பேசுபவன் ; பொய்யன் ; மடவாரால் வந்த வினையின் வசப்பட்டவன் ; மந்திரம் ஒன்றும் அறியாதவன் ; மனைவாழ்க்கையை மகிழ்ந்தவன்; மிண்டர்க்கு மிண்டு பேசுபவன்; உன் சேவடியைச் சிந்தியாத மூர்க்கனுய்க் காலம் கழித்தவன்; ஆசைகளையும் கோபத்தை யும் விட முடியாதவன், என் இஷ்டப்படி கிரிபவன். 133. சுந்தரர்-தமது நெஞ்சொடு கிளத்தல் [145] திருப்புறம்பயம் என்னும் தலத்தைக் காணுமுன்னே நெஞ்சிற்ை ருெழுது பாடின பதிகம் அங்கமோதி” எனத் துவக்கும் பதிகம் (35): =

  • புறம்பயம் போற்றச் சேரும் உள்ளம் மிக்கெழ மெய்ப்பதிகம் பாடிச் செல்கின்ருர் ’-பெரியபுரா. ஏயர்-95.

(1) நெஞ்சமே ! நம்முடைய பாவத்தைத் தீர்க்கும் சிற்றம்பலத்தெம் பெருமானே நாம் அடைந்துள்ளோம் ; ஆகலினல் கமக்கு e க்காலும் குறைவில்லை. கவலைப்படாகெழு:_புறம்பயம் கொழப் போவோம் ; கள்ளத்தனத்துடன் நீ செய்த தீய பாவங்கள் தொலையும்படி தெளிவுடன் அறப்படு, புறம்பயம் கொழப் போவோம்; உலகெலாம் ஆளினும், படைகளே ஆளிலும் அந்தச் செல்வமும், பெருமையும் தேரையின் வால்போலத் தேய்த்தொழியும்; ஆதலால் இறைவனைப்